Singers : K. Jamunarani and Chorus

Music by : K. H. Reddy

Lyrics by : A. Maruthakasi

Female : Haha haaaa
Urulum panam munnae
Ulagamadhan pinnae
Therindhu nada kannae
Thiramaiyudanae

Chorus : Urulum panam munnae..aha
Ulagamadhan pinnae..ohoo
Therindhu nada kannae ..hmm mm
Thiramaiyudanae..aa

Chorus : ……………

Female : Ullaasamum sallabamum
Sollamalae thannal varum
Chorus : Ullaasamum sallabamum
Sollamalae thannal varum
Female : Ellorum nammai kondadavae
Chorus : Illadha peyar ellaam tharum

Female : Ulladhai kottai vida aal irukkum podhu
Sillarai panjam namma kottathirkku yedhu
Ulladhai kottai vida aal irukkum podhu
Sillarai panjam namma kottathirkku yedhu
Kannaalae jaadai kattu
Un kaiyai konjam neettu
Un ennam pol inba vaazhvu vandhu serumae

Female : Ha ha haaa
Chorus : Urulum panam munnae..aha
Ulagamadhan pinnae..ohoo
Therindhu nada kannae ..hmm mm
Thiramaiyudanae..aa

Chorus : ……………..

Female : Thalladum kizha thathavukkum
Thullattam poda aasai varum
Chorus : Thalladum kizha thathavukkum
Thullattam poda aasai varum
Female : Oiyaarigalin nesam tharum
Chorus : Meiyaana sugavasam perum

Female : Kallarai nallavarai pola adhu kattum
Kanniyam ullavarai kooda adhu vattum
Kallarai nallavarai pola adhu kattum
Kanniyam ullavarai kooda adhu vattum
Ennaalum adhai thedu
Un sondhamaakki podu
Un ennam pol inba vaazhvu vandhu serumae

Female : Ha ha haaa
Chorus : {Urulum panam munnae..aha
Ulagamadhan pinnae..ohoo
Therindhu nada kannae ..hmm mm
Thiramaiyudanae..aa} (2)

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஹாஹா..ஹா.
உருளும் பணம் முன்னே
உலகமதன் பின்னே
தெரிந்து நட கண்ணே
திறமையுடனே….

குழு : உருளும் பணம் முன்னே ..ஆஹா
உலகமதன் பின்னே..ஓஹோ
தெரிந்து நட கண்ணே ..ஹ்ம் ம்ம்
திறமையுடனே….ஆஆ ..

குழு : ………………

பெண் : உல்லாசமும் சல்லாபமும்
சொல்லாமலே தன்னால் வரும்
குழு : உல்லாசமும் சல்லாபமும்
சொல்லாமலே தன்னால் வரும்
பெண் : எல்லோரும் நம்மைக் கொண்டாடவே
குழு : இல்லாத பெயர் எல்லாம் தரும்

பெண் : உள்ளதை கோட்டைவிட ஆளிருக்கும் போது
சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது
உள்ளதை கோட்டைவிட ஆளிருக்கும் போது
சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது
கண்ணாலே ஜாடை காட்டு உன்
கையை கொஞ்சம் நீட்டு உன்
எண்ணம் போல் இன்ப வாழ்வு வந்து சேருமே..

பெண் : ஹாஹா..ஹா.
குழு : உருளும் பணம் முன்னே ..ஆஹா
உலகமதன் பின்னே..ஓஹோ
தெரிந்து நட கண்ணே ..ஹ்ம் ம்ம்
திறமையுடனே….ஆஆ ..

குழு : ………………

பெண் : தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும்
துள்ளாட்டம் போட ஆசை வரும்
குழு : தள்ளாடும் கிழத் தாத்தாவுக்கும்
துள்ளாட்டம் போட ஆசை வரும்
பெண் : ஓயியாரிகளின் நேசம் தரும்
குழு : மெய்யான சுகவாசம் பெறும்

பெண் : கல்லறை நல்லவரைப் போல அது காட்டும்
கண்ணியம் உள்ளவரை கூட அது வாட்டும்
கல்லறை நல்லவரைப் போல அது காட்டும்
கண்ணியம் உள்ளவரை கூட அது வாட்டும்
எந்நாளும் அதைத் தேடு
உன் சொந்தமாக்கி போடு உன்
எண்ணம் போல் இன்ப வாழ்வு வந்து சேருமே..

பெண் : ஹாஹா..ஹா.
குழு : {உருளும் பணம் முன்னே ..ஆஹா
உலகமதன் பின்னே..ஓஹோ
தெரிந்து நட கண்ணே ..ஹ்ம் ம்ம்
திறமையுடனே….ஆஆ ..} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here