Singers : Malasiya Vasudevan and K. S. Chitra

Music by : Ilayaraja

Male : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae

Male : Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi
Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi

Chorus : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae

Male : Eduththu vachchathum koduththu vachchathum yaeraalaam
Yaezhai veettukku ivanga thanthathu thaaraalaam
Female : Eduththu vachchathum koduththu vachchathum
Chorus : Yaeralaam
Female : Yaezhai veettukku ivanga thanthathu
Chorus : Thaaraalam

Male : Kaniju vanthathu kaalam
Adhai kaaththi ninnuda venum
Female : Neranju vazhiyum megam adhu
Karunai mazhaiyai thoovum

Male : Vanthathu ippa oru yogam
Thanthathu nallathoru kaalam
Vanthathu ippa oru
Chorus : Yogam
Male : Thanthathu nallathoru
Chorus : Kaalam
Female : Nammala vittathu baaram
Nanmaiyai kandathu oorum….

Chorus : Nammala vittathu baaram
Nanmaiyai kandathu oorum….

Male : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae

Chorus : …………………

Chorus : Karna magaraasana paththi
Kadhai kadhaiyaa kettirukkom
Thangamadi rasa manasu sokka thangam thokkumadi

Male : Muththukkulla muththu pasumpon muththuramalingamadi
Chorus : Muththukkulla muththu pasumpon muththuramalingamadi

Female : Koduththu sivantha karangal irukku kaappaaththa
Thavichcha thavippaa thaduththi niruththi neeroottra
Male : Koduththu sivantha karangal irukku kaappaaththa
Thavichcha thavippaa thaduththi niruththi neeroottra

Female : Manasu vachchinga neenga
Ippa magizhchchi kandathu naanga
Male : Thanathanthana pottu
Idhu yaezhi sananga paattu
Female : Saamikku podungadi poosai
Santhathi vaazhumadi pesa
Saamikku podungadi
Chorus : Poosai
Female : Santhathi vaazhumadi
Chorus : Pesa

Male : Manasu valarntha saami
Idhu neenga koduththa bhoomi
Chorus : Manasu valarntha saami
Idhu neenga koduththa bhoomi

Male : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Female : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae

Male : Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi
Thanga kaiyaal alantha saami
Unnai kandaa vanangum bhoomi

Chorus : Urumunnu urumuthadi urumi maelanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae
Varumaiyai vazhi anuppum aiyaa kaalanthaanae….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண் : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

ஆண் : தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி

குழு : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

ஆண் : எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும் ஏராளம்
ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது தாராளம்
பெண் : எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும்
குழு : ஏராளம்
பெண் : ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது
குழு : தாராளம்

ஆண் : கனிஞ்சு வந்தது காலம்
அதை காத்து நின்னுட வேணும்
பெண் : நெறஞ்சு வழியும் மேகம் அது
கருணை மழையைத் தூவும்

ஆண் : வந்தது இப்ப ஒரு யோகம்
தந்தது நல்லதொரு காலம்
வந்தது இப்ப ஒரு
குழு : யோகம்
ஆண் : தந்தது நல்லதொரு
குழு : காலம்
பெண் : நம்மள விட்டது பாரம்
நன்மையை கண்டது ஊரும்…

குழு : நம்மள விட்டது பாரம்
நன்மையை கண்டது ஊரும்…

ஆண் : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண் : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

குழு : …………………………….

குழு : கர்ண மகராசனப் பத்தி
கதை கதையா கேட்டிருக்கோம்
தங்கமடி ராசா மனசு சொக்கத் தங்கம் தோக்குமடி

ஆண் : முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி
குழு : முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி

பெண் : கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற
ஆண் : கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற

பெண் : மனசு வச்சிங்க நீங்க
இப்ப மகிழ்ச்சி கண்டது நாங்க
ஆண் : தானதந்தன போட்டு
இது ஏழை சனங்க பாட்டு
பெண் : சாமிக்கு போடுங்கடி பூசை
சந்ததி வாழுமடி பேச
சாமிக்கு போடுங்கடி
குழு : பூசை
பெண் : சந்ததி வாழுமடி
குழு : பேச

ஆண் : மனசு வளர்ந்த சாமி
இது நீங்க கொடுத்த பூமி
குழு : மனசு வளர்ந்த சாமி
இது நீங்க கொடுத்த பூமி

ஆண் : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
பெண் : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

ஆண் : தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி

குழு : உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here