Singers : T. M. Soundarajan and Malasiya Vasudevan

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Jae polo sri ganaesh pagavaan ke jae
Aa……aa…..aa…..
Vaadhaapi ganapathiyum pajae ammaa
Vaadhaapi ganapathiyum pajae
Vaaraanaa vaaraanaa javvaa prajav jae
Vaaraanaa javvaa prajav jae

Male : Urutti vachcha pullaiyaarappaa
Ulla irukkum pullaiyaarappaa
Urutti vachcha pullaiyaarappaa
Ulla irukkum pullaiyaarappaa

Male : Nee nallaarukkum vara pollaarukkum
Nee nallaarukkum vara pollaarukkum
Oru nalla vazhiya solli nadaththappaa

Chorus : Urutti vachcha pullaiyaarappaa
Ulla irukkum pullaiyaarappaa

Male : Unakkul ennenna
Kanakkum undendru
Naanum kandaenappaa
Kanakkum thappaathu kavanam maaraathu
Kaariyam mudipenappaa

Male : Ozhungaa vaazhvorukku
Udhaviyum neethaanapaa….haa…
Uruttal vendaamappaa
Odhungiyae nippaayappaa….haa….

Male : Harae pullaiyaaru ji pullai yaaru ji
Polae sri ganesh pagavaan kee
Chorus : Jae
Male : Polo sri vinaayak pagavaan kee jae
Chorus : Jae jae
Male : Male : Harae pullaiyaaru ji

Male : Pala pullainga unna nambi irukkuthu
Ullae irukira ullam theriyuthu
Urutti vachcha pullaiyaarappaa azhagaa

Chorus : Urutti vachcha pullaiyaarappaa
Ullae irukkira pullaiyaarappaa
Hae hae hae

Male : Pullaiyaar pullaiyaar
Enna jor pullaiyaar
Chorus : Pullaiyaar pullaiyaar
Enna jor pullaiyaar

Male : Kodumai Seivorai
Kollai kolvorai
Edhirthae nippenappaa

Male : Evanum en vaazhvil edhirththae vanthaalum
Emanidam tharuvaenappaa

Male : Aanavam aagaathappaa
Intha avasaram koodathappaa haa haa
Neruppula nikkaathappaa
Naan nenachchatha seivenappaa

Male : Harae pullaiyaaru ji pullai yaaru ji
Polae sri ganesh pagavaan kee
Chorus : Jae
Male : Polo sri vinaayak pagavaan kee jae
Chorus : Jae jae jae
Male : Harae pullaiyaaru ji
Harae pullaiyaaru ji

Male : Naan nalla vazhigalai nambi irukkiraen
Nachchi manangalai killi edukkiraen
Urutti vachcha pullaiyaarappaa azhagaa

Chorus : Urutti vachcha pullaiyaarappaa
Ullae irukkira pullaiyaarappaa
Hae hae hae hae……

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஜே….போலோ…ஸ்ரீகணேஷ் பகவான் கீ ஜே…
ஆ……ஆ…..ஆ…….
வாதாபி கணபதியும் பஜே அம்மா
வாதாபி கணபதியும் பஜே
வாரணா….வாரணா….ஜவ்வா பிரஜவ் ஜே
வாரணா….ஜவ்வா பிரஜவ் ஜே
வாதாபி கணபதியும் பஜே…….வா……

ஆண் : உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா
உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா

ஆண் : நீ நல்லாருக்கும் வர பொல்லாருக்கும்
நீ நல்லாருக்கும் வர பொல்லாருக்கும்
ஒரு நல்ல வழிய சொல்லி நடத்தப்பா

குழு : உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா

ஆண் : உனக்குள் என்னென்ன
கணக்கும் உண்டென்று
நானும் கண்டேனப்பா
கணக்கும் தப்பாது கவனம் மாறாது
காரியம் முடிப்பேனப்பா

ஆண் : ஒழுங்கா வாழ்வோருக்கு
உதவியும் நீதானப்பா…..ஹா..
உருட்டல் வேண்டாமப்பா
ஒதுங்கியே நிப்பாயப்பா ……ஹா

ஆண் : ஹரே புள்ளையாரு ஜி புள்ளை யாரு ஜி
போலே ஸ்ரீ கணேஷ் பகவான் கீ
குழு : ஜே…..
ஆண் : போலோ ஸ்ரீ விநாயக் பகவான் கீ ஜே
குழு : ஜே ஜே
ஆண் : ஹரே புள்ளையாரு ஜி

ஆண் : பல புள்ளைங்க உன்ன நம்பி இருக்குது
உள்ளே இருக்கிற உள்ளம் தெரியுது
உருட்டி வசச புள்ளையாரப்பா அழகா

குழு : உருட்டி வசச புள்ளையாரப்பா
உள்ளே இருக்கிற புள்ளையாரப்பா
ஹே ஹே ஹே

ஆண் : புள்ளையார் புள்ளையார்
என்ன ஜோர் புள்ளையார்
குழு : புள்ளையார் புள்ளையார்
என்ன ஜோர் புள்ளையார்

ஆண் : கொடுமை செய்வோரை
கொள்ளை கொள்வோரை
எதிர்த்தே நிப்பேனப்பா

ஆண் : எவனும் என் வாழ்வில் எதிர்த்தே வந்தாலும்
எமனிடம் தருவேனப்பா

ஆண் : ஆணவம் ஆகாதப்பா
இந்த அவசரம் கூடாதப்பா ஹாஹா
நெருப்புல நிக்காதப்பா
நான் நெனச்சத செயவேனப்பா

ஆண் : ஹரே புள்ளையாரு ஜி புள்ளை யாரு ஜி
போலே ஸ்ரீ கணேஷ் பகவான் கீ
குழு : ஜே…..
ஆண் : போலோ ஸ்ரீ விநாயக் பகவான் கீ
குழு : ஜே ஜே ஜே
ஆண் : ஹரே புள்ளையாரு ஜி
ஹரே புள்ளையாரு ஜி

ஆண் : நான் நல்ல வழிகளை நம்பி இருக்கிறேன்
நச்சி மனங்களை கிள்ளி எடுக்கிறேன்
உருட்டி வச்ச புள்ளையாரப்பா அழகா

குழு : உருட்டி வச்ச புள்ளையாரப்பா
உள்ள இருக்கும் புள்ளையாரப்பா
ஹே ஹே ஹே ஹே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here