Singers : Jayamoorthy and Senthil Ganesh

Music by : D. Imman

Lyrics by : Yugabharathi

Dialogue : …………

Male : Uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Hey! uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Suyamae engaloda kolgainu
Pesi kittu
Sogama kaala nakki
Polaipaanga

Male : Tamilae manamunnu
Kaalaiyum dhaaan vaariputtu
Thaniya english valapaainga

Male : Madhatha munna vachi
Makkalaiyum sedhachu
Naata pangu piripaainga
Peruma saadhinu
Aanavatha vedhachi
Seatu picha edupaainga
Avingala urutanumda

Male : Uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Hey! Uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Naama ellarumae mannarunu
Peethi puttu
Mavana CM aaga thudipaainga
Needhi nermainnu
Nitham nitham kathi puttu
Vote-ku note-ah thaanae
Thinippainga

Male : Perusa thathuvamnnu
Kandadhaiyum kolappi
Paavom sandhi siripaainga

Male : Dhesa bakthiyinnu
Kottaiyila mozhangi
Komiyatha thelipaainga
Avingala urutanumda

Male : Uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Hey! uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Ezha vazhkaiya
Evanum paakala
Thuninju neeyum nillada

Male : Sogam neengida
Azhudha kootatha
Karutha onnu serada

Male : Koodi saanam sinamkondaal
Thuyar edhumillayae
Oru porai neeyum
Thodangidada

Male : Naadu nagarnagal ellam
Podhuvaana dhendru dhaan
Pudhu bommi ondrai padaithidada
Olagatha urutanumda…

Male : Uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Male : Hey! uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Uruttu uruttu uruttu uruttu

Male : Uruttu uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu uruttu
Uruttu uruttu uruttu

Male : Uruttu uruttu uruttu
Nee nalla uruttu uruttu
Nee uruttu uruttu uruttu

Dialogue : …………

பாடகர்கள் : ஜெயமூர்த்தி மற்றும் செந்தில் கணேஷ்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : யுக பாரதி

வசனம் : …………………..

ஆண் : உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : சுயமே எங்களோட
கொள்கையினு பேசி கிட்டு
சுகமா கால நக்கி
பொழைபாயிங்க

ஆண் : தமிழே மானமுன்னு
காலையும் தான் வாரிபுட்டு
தனியா இங்கிலீஷ் வளப்பாங்க

ஆண் : மதத்த முன்ன வச்சி
மக்களும் சிதச்சி
நாட்ட பங்கு பிரிப்பாங்க
பெருமா சாதினு
ஆணவத்த விதச்சி
சீட்டு பிச்ச எடுப்பாயிங்க
அவிங்கள உருடணும்டா

ஆண் : உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : நாம எல்லாருமே
மன்னருன்னு பீத்தி புட்டு
மவன சி. எம். ஆக்க துடிப்பாங்க
நீதி நேர்மையினு
நித்தம் நித்தம் கத்தி புட்டு
வோட்க்கு நோட்ட தானே
திணிப்பாங்க

ஆண் : பெருசா தத்துவம்னு
கண்டதையும் குழப்பி
பாவம் சந்தி சிரிப்பாங்க

ஆண் : தேச பக்தினு
கோட்டையில மொழங்கி
கோமியத்த தெளிப்பாங்க
அவிங்கள ஊருட்டணும்டா

ஆண் : உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : எழ வாழ்கைய
எவனும் பாக்கல
துணிஞ்சு நீயும் நில்லடா
சோகம் நீங்கிட
அழுத கூட்டத்தை
கருத்தா ஒண்ணு சேரடா

ஆண் : கோடி சணம் சினம்கொண்டால்
துயர் எதுமில்லையே
ஒரு போரை நீயும்
தொடங்கிடடா

ஆண் : நாடு நகரங்கள் எல்லாம்
பொதுவான என்று தான்
புது பூமி ஒன்றாய் படைத்திடடா
உலகத்த உருடணும்டா…

ஆண் : உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

ஆண் : உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு உருட்டு
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு…

ஆண் : உருட்டு உருட்டு உருட்டு
நீ நல்லா உருட்டு உருட்டு
நீ உருட்டு உருட்டு உருட்டு

வசனம் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here