Singers : A. R. Rahman, Suresh Peters and Shahul Hameed

Music by : A. R. Rahman

Male : Maruhabaaa…
Aaaa…aaaa….aaaa….aaaa…
Maruhabaaa……maruhabaaa…
Aaaa….aaaa…
Maruhabaaa…maruhabaaa…
Aaaa…..aaaa…..

Male : Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirundha
Thevayilla pharmacy

Male : Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirundha
Thevayilla pharmacy

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Male : Urvasi urvasi
Take it easy urvasi…ee….

Male : Pesadi rathiyae rathiyae
Tamizhil varthaigal
Moondru laksham

Male : Neeyadi gadhiyae gadhiyae
Rendu solladi
Kuraintha patcham

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Chorus : {Owwww…hmm tak tik ta
Owwww…hmm tak tik ta} (2)
…………………………………

Male : Oliyum oliyum current pona
Chorus : Take it easy policy
Male : Olunga padichum fail-ah pona
Chorus : Take it easy policy

Male : Thanda sorunnu appan sonna
Chorus : Take it easy policy
Male : Valukka thalaiyan thirupathi pona
Chorus : Take it easy policy

Male : Urvasi urvasi
Take it easy urvasi….eee..
Oooo….oo…….

Male : Keladi rathiyae rathiyae
Udambu narambugal
Aaru latcham

Male : Theriyuma sagiyae sagiyae
Kaadhal narambu
Endha pakkam

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Female : Heyy hey …hey…hey
Heyyyy…hey..hey…
Hey hey hey hey …hey….

Male : Kandadhum kaadhal vazhiyadhu
Kangalaal ratham vazhiyadhu
Poonayil saivam kidaiyathu
Angalil raman kidaiyathu
Owww…..

Male : Puratchigal yedhum seiyamal
Pennukku nanmai vilaiyadhu
Kannagi silaithan ingundu
Seethaikku thaniyai silaiyethu
Aaawwwwww……

Male : Filmu katti ponnu pakkalenna
Chorus : Take it easy policy
Male : Pakkatthu seettula patti okkandha
Chorus : Take it easy policy

Male : Pandiga thedhi sundayil vandha
Chorus : Take it easy policy
Male : Aludha kaadhali annannu sonna
Chorus : Take it easy policy

Male : Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirundha
Thevayilla pharmacy

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Male : Pagalilae color-gal paaramal
Iruttilae kannadithenna payan
Sudhandhiram mattum illamal
Sorgamae irundhum enna payan

Male : Figarugal yarum illamal
Vaguppugal irundhum enna payan
Irubadhu vayadhil aadamal
Aruvadhil aadi enna payan

 

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான், ஷாகுல் ஹமீது

மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : மருஹாபா….
ஆஆ….ஆஆ….ஆஆ…
மருஹாபா….மருஹாபா….
ஆஆ….ஆஆ..
மருஹாபா….மருஹாபா….
ஆஆ….ஆஆ..

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி

ஆண் : பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள்
மூன்று லட்சம்

ஆண் : நீயடி கதியே கதியே
ரெண்டு சொல்லடி
குறைந்த பட்சம்

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

குழு : ……………………………………………….

ஆண் : ஒளியும் ஒலியும்
கரண்ட்டு போனா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஒழுங்கா படிச்சும்
பெயிலா போனா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : தண்டசோருன்னு
அப்பன் சொன்னா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : வழுக்கு தலையன்
திருப்பதி போனா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி……….

ஆண் : கேளடி ரதியே ரதியே
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

பெண் : …………………………………………………..

ஆண் : கண்டதும் காதல் வழியாது
கண்களால் ரத்தம் வழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது

ஆண் : புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

ஆண் : பிலிமு காட்டி பொண்ணு
பாக்கலேன்னா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : பக்கத்து சீட்டுல
பாட்டி ஒக்காந்தா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : பண்டிக தேதி
சண்டேயில் வந்தா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : அழுத காதலி
அண்ணான்னு சொன்னா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

ஆண் : பகலிலே கலர்கள் பாராமல்
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்

ஆண் : பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல்
அறுபதில் ஆடி என்ன பயன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here