Singers : Anuradha Sriram and Keshav Vinod

Music by : M.S.Sreekanth

Female : Nana naana naa
Nana naana naa
Nana naana naa naa naa naa naaaa….
Haa…..aaa….aaa…..aaa…

Female : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen

Female : Unmela mattum dhaan
Aasa vechen
Enkitta enna naan
Pesa vechen

Male : Un paarvai patta neram
Naan ver arunthu ponen
Un verva pattathaala
Oor arunthu ponenae

Female : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen hooo

Female : Nee enakku podhum
Naan neranju valiyuren
Bhoomi pantha pola
Naan thaana sozhaluren

Male : Naththa kootta pola
Naan unakkul adanguren
Saththamindri unna
Naan mulusa mulunguren

Female : Kulasaami polathaan
En munnaala nikkura
Marankoththi polathaan
Enna ne koththura

Male : Oru kozhi kunja pola
Enna poththi veikkura
Indha paavi nenjukulla
Siruvaada sekkura

Female : Vellanthi paasatha
Vela pesa yaarumillai

Female : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen…

Female : hoo oo hoo ooo
Ullangai regai
Un pera solluthae
Ullukulla vekkam
Ennai kuththi kolluthae

Male : Ullangkaalu nizhalaa
Enna otta vechuta
Usura mattum pichchu
Nee veliyae nattutaa

Female : Aaagayam pola nee
Engaeyum nikkura
Appappo enna nee
Poopookka vaikkura

Male : Adi neeyum naanum vaazha
Oru kovil kattuven
Unna yaarum theendinaalum
Naan ninnu vettuven

Female : En jaami nee dhaan da
Unna vittu poga matten

Male : Usurukkul unpera
Ezuthi vechen
Un moochil en moocha
Serthu thechen

Female : Unmela mattum dhaan
Aasa vechen
Enkitta enna naan
Pesa vechen

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் கேஷவ் வினோத்

இசையமைப்பாளர் : எம். எஸ். ஸ்ரீகாந்த்

பெண் : நன நான னா
நன நான னா
நன நான னா னா னா னா னா……..
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண் : உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ

பெண் : நீ எனக்கு போதும்
நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல
நான் தான சொழலுறேன்

ஆண் : நத்த கூட்ட போல
நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன
நான் முழுசா முழுங்குறேன்

பெண் : குலசாமி போலத்தான்
என் முன்னால நிக்குற
மரங்கொத்தி போலத்தான்
என்ன நீ கொத்துற

ஆண் : ஒரு கோழி குஞ்ச போல
என்ன பொத்தி வைக்குற
இந்த பாவி நெஞ்சுக்குள்ள
சிறுவாட சேக்குற

பெண் : வெள்ளந்தி பாசத்த
வெல பேச யாருமில்லை

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண் : ஹோ ஓ ஹோ ஓ
உள்ளங்கை ரேகை
உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம்
என்னை குத்தி கொல்லுதே

ஆண் : உள்ளங்காலு நிழலா
என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு
நீ வெளிய நட்டுட்ட

பெண் : ஆகாயம் போல நீ
எங்கயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ
பூ பூக்க வைக்குற

ஆண் : அடி நீயும் நானும் வாழ
ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும்
நான் நின்னு வெட்டுவேன்

பெண் : என் சாமி நீதான்டா
உன்ன விட்டு போகமாட்டேன்

ஆண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண் : உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ….ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here