Singers : Minmini and Chorus

Music by : Ilayaraja

Chorus : Haei usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa

Chorus : Padippum kallooriyum
Special classum
Boreu boreu boreu
Professor ellorumae
Seven o clock
Blade blade blade

Chorus : Nam raggingum teasingum
Thaangaadhu
Raadhaavum geethaavum poyaachu
Aanaalum ippodhu naam ellaam
Onnodu onnaaga aayaachu

Chorus : Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa

Female : First bell adichaa
Ennadi seivom
Chorus : Cut adippom class cut adippom
Female : Test varum podhu
Ennadi seivom
Chorus : Bit adippom naam bit adippom

Female : Nam meedhu thaan
Dhinam arrow vida
Collegela sila hero vara
Kaattadhae dee kannae
Tataavai thaan
Kaiyil edu undhan bata vai thaan

Chorus : Vattathil nikkaadha mottukkal
Naam kattathil sikkaadha sittukkal

Female : Pennukku ingillai kattukkal
Dhinam paadungal aanandha mettukkal
Adi raagini vana mogini jeyamaalini
Aadu nee kondaattam podu nee

Chorus : Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa

Chorus : Nam raggingum teasingum
Thaangaadhu
Raadhaavum geethaavum poyaachu
Aanaalum ippodhu naam ellaam
Onnodu onnaaga aayaachu

Chorus : Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa

Female : Laalaala laalaala laalaalaa laalalaa
Chorus : Laalaala laalaala laalaalaa laalalaa
Female : Laalaala laalaala laalaalaa laa
Chorus : Laalaala laalaala laalaalaa laa
Female : Lalala lala lalala
Chorus : Lalala lala lalala
Female : Lalala lala lalala
Chorus : Lalala lala lalala

Female : Kikkugalai yetha paattu irukku
Chorus : Kannu maniyae adi kannu maniyae
Female : Bodhaigalai yethum dress yedhukku
Chorus : Ponnu maniyae adi ponnu maniyae

Female : Vendaamammaa adhu pollaadhadhu
Thottaal adhu vittu chellaadhadhu
Meettungadi mella rocking guitar
Naam vaangalaam andha grammy award
Chorus : Sitraadai kondaadum sirpangal
Naam sillendru poothaadum pushpangal

Female : Sippikkul illaadha muthukkal
Naam dhesathin ponnaana sothukkal
Adi raagini vana mogini jeyamaalini
Aadu nee kondaattam podu nee

Chorus : Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa

Chorus : Padippum kallooriyum
Special classum
Boreu boreu boreu
Professor ellorumae
Seven o clock
Blade blade blade

Chorus : Nam raggingum teasingum
Thaangaadhu
Raadhaavum geethaavum poyaachu
Aanaalum ippodhu naam ellaam
Onnodu onnaaga aayaachu

Chorus : Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa

Chorus : Padippum kallooriyum
Special classum
Boreu boreu boreu
Professor ellorumae
Seven o clock
Blade blade blade

பாடகர்கள் : மின்மினி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹேய் உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு : படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு

குழு : நம் ராகிங்கும் டீஸிங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண் : ஃபர்ஸ்ட் பெல்லு அடிச்சா
என்னடி செய்வோம்
குழு : கட் அடிப்போம் க்லாஸ் கட் அடிப்போம்
பெண் : டெஸ்ட் வரும் போது
என்னடி செய்வோம்
குழு : பிட் அடிப்போம் நாம் பிட் அடிப்போம்

பெண் : நம்மீதுதான்
தினம் ஆரோ விட
காலேஜுல சில ஹீரோ வர
காட்டாதேடீ கண்ணே
டாட்டாவைதான்
கையில் எடு உந்தன் பாட்டாவைதான்

குழு : வட்டத்தில் நிக்காத மொட்டுக்கள்
நாம் கட்டத்தில் சிக்காத சிட்டுக்கள்

பெண் : பெண்ணுக்கு இங்கில்லை கட்டுக்கள்
தினம் பாடுங்கள் ஆனந்த மெட்டுக்கள்
அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி
ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு : நம் ராகிங்கும் டீஸிங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண் : லாலால லாலால லாலாலா லாலாலா
குழு : லாலால லாலால லாலாலா லாலாலா
பெண் : லாலால லாலால லாலாலா லா
குழு : லாலால லாலால லாலாலா லா
பெண் : லலல லல லலல
குழு : லலல லல லலல
பெண் : லலல லல லலல
குழு : லலல லல லலல

பெண் : கிக்குகளை ஏத்த பாட்டு இருக்கு
குழு : கண்ணு மணியே அடி கண்ணு மணியே
பெண் : போதைகளை ஏத்தும் ட்ரெஸ்ஸு எதுக்கு
குழு : பொன்னு மணியே அடி பொன்னு மணியே

பெண் : வேண்டாமம்மா அது பொல்லாதது
தொட்டால் அது விட்டுச் செல்லாதது
மீட்டுங்கடி நல்ல ராக்கிங் கிட்டார்
நம் வாங்கலாம் அந்த கிராமி அவார்டு
குழு : சிற்றாடை கொண்டாடும் சிற்பங்கள்
நாம் சில்லென்று பூத்தாடும் புஷ்பங்கள்

பெண் : சிப்பிக்குள் இல்லாத முத்துக்கள்
நாம் தேசத்தின் பொன்னான சொத்துக்கள்
அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி
ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு : படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு

குழு : நம் ராகிங்ங்கும் டீஸிங்ங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு : படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here