Singers : Shankar Mahadevan,

Mahalakshmi and Ramaniammal

Music by : Srikanth Deva

Male : Usilampatti santhaiyilae
Vasiyam panni poravalae

Male : Usilampatti santhaiyilae
Vasiyam panni poravalae
Oosi kuthum parvaiyaalae
Usura kothi poravalae

Female : Un kaaladi manna
Uram pottu
En kadhal roja pookuthaiya
Nee eera chelai thodumbothu
En eera kolaiyum kulirudhaiyaa

Male : Pottu paaru dabangkuthu
Female : Nadanthu vandha thenavattu

Male : Usilampatti santhaiyilae
Vasiyam panni poravalae..ae…
Oosi kuthum parvaiyaalae
Usura kothi poravalae

Female : {Kotura kotura mazhaiyilae
Enna vitutu poriyae rasaavae
Chorus : Kotura kotura mazhaiyilae
Enna vitutu poriyae rasaavae} (2)

Female : {Hey raasavae
Chorus : Hey raasavae} (2)
Chorus : Hey rasavae rasavae
Rasavae rasavae

Male : Tentu kottaga iruku
Oma podi murukku
Kamarukattu golisoda
Vaangi tharen unaku

Female : Manasu kulla unaku
Manmadhanu nenapu
Magudi vechi oodhinaalum
Mayangamaaten athuku

Male : Karakudi karaikudi
Kozhi kuruma
Kaathirundhu sapida thaan
Soodu varuma

Female : Heyy unudaiya pera sonna
Raasa raasa
Male : Hey ullukulla kirangudhadi
Lesa lesa

Female : Haa kattu kattu
Nadaiya kattu
Male : Haan kitta vandha jallikattu

Male : Usilampatti santhaiyilae
Female : Haa
Male : Vasiyam panni poravalae..ae…
Oosi kuthum parvaiyaalae
Female : Ha ha haa
Male : Usura kothi poravalae
Female : Heyy…eyy…

Male : Thaluki kuliku nadakum
Iva nadaiya paaru
Siliku nuliki sarukkum
Iva udaiya paaru

Female : Kummi adicha kummi adi
Kulava pottu kummi adi
Kummi adicha kummi adi
Kulava pottu kummi adi

Male : Sirika sirika pesi
Nee seempaala thaan thaara
Sela katti vandhu enna
Silai aaki pora

Female : Pazhani mala keezha
Panchamirtham pola
Pakkam vandhu pizhiyiriyae
Enna adai pola

Male : Chekku maadu pola
Unna suthi varava
Suthi suthi enaiyaaga
Ennai tharava

Female : Hey unna pola yaaru
Iruka rasa rasa
Male : Ada enaku nee oruthi thaandi
Rosa rosa

Female : Haa kattu kattu enna kattu
Male : Naanum meyum pullu kattu

பாடகிகள் : மகாலக்ஷ்மி, ரமணியம்மாள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி குத்தும் பார்வையால
உசுர கொத்தி போறவளே

பெண் : உன் காலடி
மண்ண உரம் போட்டு
என் காதல் ரோஜா
பூக்குதையா நீ ஈர
சேலை தொடும் போது
என் ஈர கொலையும்
குளிருதையா

ஆண் : போட்டு பாரு
டப்பாங்குத்து
பெண் : நடந்து
வந்தா தெனாவட்டு

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி குத்தும் பார்வையால
உசுர கொத்தி போறவளே

பெண் : { கொட்டுற
கொட்டுற மழையில
என்ன விட்டுட்டு
போறியே ராசாவே
குழு : கொட்டுற கொட்டுற
மழையில என்ன
விட்டுட்டு போறியே
ராசாவே } (2)

பெண் : { ஹே ராசாவே
குழு : ஹே ராசாவே } (2)
குழு : ஹே ராசாவே
ராசாவே ராசாவே
ராசாவே

ஆண் : டெண்டு கொட்டக
இருக்கு ஓம பொடி
முறுக்கு கமருகட்டு
கோலிசோடா வாங்கி
தாரேன் உனக்கு

பெண் : மனசு குள்ள
உனக்கு மன்மதன்னு
நெனைப்பு மகுடி வெச்சி
ஊதினாலும் மயங்க
மாட்டேன் அதுக்கு

ஆண் : கார குடி கார
குடி கோழி குருமா
காத்திருந்து சாப்பிட
தான் சூடு வருமா

பெண் : ஹே உன்னுடைய
பேர சொன்னா ராசா ராசா
ஆண் : ஹே உள்ளுக்குள்ள
கிறங்குதடி லேசா லேசா

பெண் : ஹா கட்டு
கட்டு நடைய கட்டு
ஆண் : ஹான் கிட்ட
வந்தா ஜல்லி கட்டு

ஆண் : உசிலம்பட்டி
சந்தையில
பெண் : ஹா
ஆண் : வசியம் பண்ணி
போறவளே ஊசி குத்தும்
பார்வையால
பெண் : ஹா ஹா ஹா
ஆண் : உசுர கொத்தி
போறவளே
பெண் : ஹே…..

ஆண் : தலுக்கி குலுக்கி
நடக்கும் இவ நடைய
பாரு சிலிக்கி நுலிக்கி
சருக்கும் இவ உடைய
பாரு

பெண் : கும்மி அடிச்சா
கும்மி அடி குலவ போட்டு
கும்மி அடி கும்மி அடிச்சா
கும்மி அடி குலவ போட்டு
கும்மி அடி

ஆண் : சிரிக்க சிரிக்க
பேசி நீ சீம்பால தான்
தார சேலை கட்டி
வந்து என்ன சிலை
ஆக்கி போற

பெண் : பழனி மலை
கீழ பஞ்சாமிர்தம் போல
பக்கம் வந்து பிழியிறியே
என்ன ஆடை போல

ஆண் : செக்கு மாட போல
உன்ன சுத்தி வரவா சுத்தி
சுத்தி இணையாக என்னை
தரவா

பெண் : ஹே உன்ன
போல யாரு இருக்கா
ராசா ராசா
ஆண் : அட எனக்கு நீ
ஒருத்தி தான்டி ரோசா
ரோசா

பெண் : ஹா கட்டு
கட்டு என்ன கட்டு
ஆண் : நானும் மேயும்
புல்லு கட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here