Singers : V. V. Prasanna and Surmukhi

Music by : Prithivy

Lyrics by : Seerkali Sirpi

Male : Usura pudichu ulukkiputta
Manasu mulukka erangiputta
Mayangi ponendi
Un nenapula
Tholanju ponendi

Male : Idhayatha nee varudiputta
En thookatha thirudiputta
Kerangi ponen di
Un sirippula
Oranju ponen di

Female : Kulir megama nee poliyira
Puthu boomiya naan nenaiyuren
Un paarvaiyala uruguren
Un paasathala karaiyuren

Male : Mayile en mayile
Nee paathale pothum di
Usure en usure
En moochae neethanadi

Male : Mayile en mayile
Nee paathale pothumdi
Usure en usure
En moochae neethanadi

Male : Kaththi kanna vechu paathuputta
Ayyayo enna thaakiputta
Netta maram enna saachuputta
Mothathale enna maathiputta

Female : En kanna moodi saayumpothu
Un mugame thonuthae
Ada poda unna paakumpothu
Puthu vekkam vanthu paayuthe

Male : Una yenthava
Nenjil thaangava
Naan unakaaga vaazhuren
Konjam erangi vaa
Pakkam nerungi vaa
Un madi saaya yenguren

Female : Usura pudichu ulukkiputta
Manasu mulukka erangiputta
Mayangi ponene
Un nenapula
Tholanju ponene

Female : Idhayatha nee varudiputta
En thookatha thirudiputta
Kerangi ponene
Un sirippula
Oranju ponene

Male : Kulir megama nee poliyira
Puthu boomiya naan nenaiyuren
Un paarvaiyala uruguren
Un paasathala karaiyuren

Male : Mayile en mayile nee
Paathale pothum di
Usure en usure
En moochae neethanadi

Male : Mayile en mayile nee
Paathale pothum di
Usure en usure
En moochae neethanadi

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் சுர்முகி

இசை அமைப்பாளர் : ப்ரித்வி

பாடல் ஆசிரியர் : சீர்காழி சிற்பி

ஆண் : உசுர புடிச்சு உலுக்கிபுட்ட
மனசு முழுக்க எறங்கிபுட்ட
மயங்கி போனேன்டி
உன் நெனப்புல
தொலஞ்சு போனேன்டி

ஆண் : இதயத்த நீ வருடிபுட்ட
என் தூக்கத்த திருடிபுட்டா
கெறங்கி போனேன் டி
உன் சிரிப்புல
உறஞ்சு போனேன் டி

பெண் : குளிர் மேகமா நீ பொழியிற
புது பூமியா நான் நனையுறேன்
உன் பார்வையால உருகுறேன்
உன் பாசத்தால கரையுறேன்

ஆண் : மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி

ஆண் : மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி

ஆண் : கத்தி கண்ண வெச்சு பாத்துபுட்ட
அய்யய்யோ என்ன தாக்கிபுட்ட
நெட்ட மரம் என சாச்சுபுட்ட
மொதத்துல என மாத்திப்புட்ட

பெண் : என் கண்ண மூடி சாயும்போது
உன் முகமே தோணுதே
அட போடா உன்ன பாக்கும்போது
புது வெக்கம் வந்து பாயுதே

ஆண் : உன்ன யேந்தவா
நெஞ்சில் தாங்கவா
நான் உனக்காக வாழ்றேன்
கொஞ்சம் இறங்கி வா
பக்கம் நெருங்கி வா
உன் மடி சாய எங்கேறேன்

பெண் : உசுர புடிச்சு உலுக்கிபுட்ட
மனசு முழுக்க எறங்கிபுட்ட
மயங்கி போனேனே
உன் நெனப்புல
தொலஞ்சு போனேனே

பெண் : இதயத்த நீ வருடிபுட்ட
என் தூக்கத் திருடிபுட்ட
கெறங்கி போனேனே
உன் சிரிப்புல
உறஞ்சு போனேனே

ஆண் : குளிர் மேகமே நீ பொழியிற
புது பூமியா நான் நனையுறேன்
உன் பார்வையால உருகுறேன்
உன் பாசத்தால கரையுறேன்

ஆண் : மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி

ஆண் : மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here