Singer : Swarnalatha

Music by : Deva

Female : Usura vachaen mama
Neenga odhungi pogalaamaa
Paasam vachaen mama
Neenga bayanthu odalaamaa

Female : {Usura vachaen mama
Neenga odhungi pogalaamaa
Paasam vachaen mama
Neenga bayanthu odalaamaa} (2)

Female : Yaei….puliya maraththa paaru
Puliya maraththa paaru
Puliyamara thoppukkullae poongaavana veetta paaru
Poongaavana veettukkullae machchaanae
Namma pudhukudiththanam pogalaamae machanae

Female : Yaei aalamaraththa paaru aalamaraththa paaru
Aalamara thoppukkullae azhagaana kootta paaru
Azhagaana koottukullae machchaanae
Naama aadipaadi irukkalaamae machchaanae

Female : Naan kaadhukku thodu kettu
Kadukadunnu pesinaenaa
Mookkukku kallu kettu
Moganjsulichchu ninnaenaa
Kazhuththukku nagai kettu
Kandapadithaan pesinaenaa
Kaalukku kozhusu kettu
Kobapattuththaan ninnaenaa

Female : Aasa vachcha nesa machchaan
Anbaththaanae kettaen
Oru manjaththaali kettaen

Female : Thenna maraththa paaru thenna maraththa paaru
Thenna mara thoppukkullae
Thendral vanthu veesum paaru
Thendraloda saernthu naama machchaanae
Oru themmaanguthaan paadalaamae machchaanae

Female : Haei….koiyyaa maraththa paaru
Koiyyaa maraththa paaru
Koiyyaa mara thoppukkullae
Konji pesum kuyila paaru
Konji pesum kuyila pola machchaanae
Naama koodi pesi irukkalaamae machchaanae

Female : Usura vachaen mama
Neenga odhungi pogalaamaa
Paasam vachaen mama
Neenga bayanthu odalaamaa

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : உசுர வச்சேன் மாமா
நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா
நீங்க பயந்து ஓடலாமா

பெண் : {உசுர வச்சேன் மாமா
நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா
நீங்க பயந்து ஓடலாமா} (2)

பெண் : ஏய்……புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு
புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு
பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே
நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே

பெண் : ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு
ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு
அழகான கூட்டுக்குள்ளே மச்சானே
நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே

பெண் : நான் காதுக்கு தோடு கேட்டு
கடுகடுன்னு பேசினேனா
மூக்குக்கு கல்லு கேட்டு
மொகஞ்சுளிச்சு நின்னேனா
கழுத்துக்கு நகை கேட்டு
கண்டபடிதான் பேசினேனா
காலுக்கு கொலுசு கேட்டு
கோபப்பட்டுத்தான் நின்னேனா

பெண் : ஆச வச்ச நேச மச்சான்
அன்பத்தானே கேட்டேன்
ஒரு மஞ்சத்தாலி கேட்டேன்

பெண் : தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு
தென்னமரத் தோப்புக்குள்ளே
தென்றல் வந்து வீசும் பாரு
தென்றலோட சேர்ந்து நாம மச்சானே
ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே

பெண் : ஹேய்……கொய்யா மரத்த பாரு
கொய்யா மரத்த பாரு
கொய்யாமரத் தோப்புக்குள்ளே
கொஞ்சி பேசும் குயிலப்பாரு
கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே
நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே

பெண் : உசுர வச்சேன் மாமா
நீங்க ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா
நீங்க பயந்து ஓடலாமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here