Singer : Sathya Prakash

Music by : Siddhu Kumar

Lyrics by : Mohan Rajan

Male : Usuraankootil
Ada nadakudhu yedho
Kanavo nanavo
Idhu puriyala yeno

Male : Izhukkum moochil
Nee irundhidathaaano
Thaviyaa thavichaen
Naan marupadi yeno

Male : Aiyyo podhum
Ini enna aagum
Siripaala saaikaadha
Ohh… ohh..ho

Male : Podi dhooram
Naan poren vaanam
Manasellam
Maaya saaral veesuriyae

Male : Unnodu naanum
Vandhaal aagaadha
Oh… munpola meendum
Maara koodaadha

Male : En kanaavaangi
Undhan kangal
Kaanaadha kaanaadha
Nee illaa dhooram neengi
Pogaadha pogaadha

Male : Enaivittu
Engae naanum pogindreno
En naetrai
Thedi thedi paarkindreno

Male : Usuraankootil
Ada nadkudhu yedho
Kanavo nanavo
Idhu puriyala yeno

Male : Izhukkum moochil
Nee irundhidathaaano
Thaviyaa thavichaen
Naan marupadi yeno

Male : Aiyyo podhum
Ini enna aagum
Siripaala saaikaadha
Ohh… ohh..ho

Male : Podi dhooram
Naan poren vaanam
Manasellam
Maaya saaral veesuriyae

Male : Lesakkura lesakkura
Un paarvaiyala
Loosakkura loosakkura
Un vaarthaiyala

Male : Lesakkura lesakkura
Un paarvaiyala
Loosakkura loosakkura
Un vaarthaiyala

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : உசுரான்கூட்டில்
அட நடக்குது எதோ
கனவோ நனவோ
இது புரியல ஏனோ

ஆண் : இழுக்கும் மூச்சில்
நீ இருந்திடதானோ
தவியா தவிச்சேன்
நான் மறுபடி ஏனோ

ஆண் : அய்யோ போதும்
இனி என்ன ஆகும்
சிரிப்பால சாய்க்காத
ஓ… ஓ…

ஆண் : போடி தூரம்
நான் போறேன் வானம்
மனசெல்லாம்
மாய சாரல் வீசூறியே

ஆண் : உன்னோடு நானும்
வந்தால் ஆகாதா
ஓ… முன்போல மீண்டும்
மாற கூடாத

ஆண் : என் கனவாங்கி
உந்தன் கண்கள்
காணாதா காணாதா
நீ இல்லா தூரம் நீங்கி
போகாதா போகாதா

ஆண் : எனைவிட்டு
எங்க நானும் போகின்றேனோ
ஏன் நேற்று
தேடி தேடி பார்க்கின்றேனோ

ஆண் : உசுரான்கூட்டில்
அட நடக்குது எதோ
கனவோ நனவோ
இது புரியல ஏனோ

ஆண் : இழுக்கும் மூச்சில்
நீ இருந்திடதானோ
தவியா தவிச்சேன்
நான் மறுபடி ஏனோ

ஆண் : அய்யோ போதும்
இனி என்ன ஆகும்
சிரிப்பால சாய்க்காத
ஓ… ஓ…

ஆண் : போடி தூரம்
நான் போறேன் வானம்
மனசெல்லாம்
மாய சாரல் வீசூறியே

ஆண் : லேசாக்குற லேசாக்குற
உன் பார்வையால
லூசாக்குற லூசாக்குற
உன் வார்த்தையால

ஆண் : லேசாக்குற லேசாக்குற
உன் பார்வையால
லூசாக்குற லூசாக்குற
உன் வார்த்தையால


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here