Singers : Stephen Zechariah and Pragathi Guruprasad

Music by : Stephen Zechariah

Male : Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female : Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa

Male : Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae

Male : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Female : Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae

Female : Enthan thedal unai serum…
Unthan peyarai uyir sollum
Male : Imai moodum tharunangalil…
Unai aruginil unarugindren

Male : Iravukku nilavaaga
Nee thondrinaai…
Tharai irangaamal thalli nindru
Vadham seigindrai

Female : Naan pogum vazhi ellaam
Oli veesinaai…
En ulagengum azhagaaga
Niram poosinaai

Male : Unnaalae uyirthenae
Uyir kaadhal unarndhen pennae..

Female : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Male : Ye oru paarvaiyaala…
Enna saachitaalae…
Vizhi moodavilla unnalae

Female : Inai piriyaa varam ketpen…
Unai pirinthaal uyir thorappen

Female : Viral pattu poo vaasam
Poiyaagumaa..
Un idhazh pattaal
En swaasam meiyaagumaa

Male : Nee thoongum neram..
Un kannam oram…
Unai theendum
En thaabam udaindhae pogum

Female : En idhayathil yutham seiyadhae

Male : Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female : Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa

Male : Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae

Female : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Female : Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae

பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்ரியா மற்றும் பிரகதி குருப்ரசாத்

இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்ரியா

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

ஆண் : அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே….
பெண் : உன்னாலே இனி உன்னாலே….
விடியும் என் நாள் முடியாதே

ஆண் : நம் காதல் சொல்ல….
மொழி தேவை இல்ல…..
என் ஜீவன் என்றும் நீதானே

பெண் : ஏ ஒரு பார்வையால….
என்ன சாச்சிட்டானே….
விழி மூடவில்ல உன்னாலே

பெண் : எந்தன் தேடல் உன்னை சேரும்….
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
ஆண் : இமை மூடும் தருணங்களில்….
உனை அருகினில் உணர்கின்றேன்

ஆண் : இரவுக்கு நிலவாக
நீ தோன்றினாய்…
தரை இறங்காமல் தள்ளி நின்று
வாதம் செய்கின்றாய்

பெண் : நான் போகும் வழி எல்லாம்
ஒளி வீசினாய்….
என் உலகெங்கும் அழகாக
நிறம் பூசினாய்

ஆண் : உன்னாலே உயர்ந்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே….

ஆண் : நம் காதல் சொல்ல….
மொழி தேவை இல்ல…..
என் ஜீவன் என்றும் நீதானே

பெண் : ஏ ஒரு பார்வையால….
என்ன சாச்சிட்டானே….
விழி மூடவில்ல உன்னாலே

பெண் : இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்

பெண் : விரல் பட்டு பூ வாசம்
பொய்யாகுமா….
உன் இதழ் பட்டால்
என் சுவாசம் மெய்யாகுமா

ஆண் : நீ தூங்கும் நேரம்
உன் கன்னம் ஓரம்…
உன்னை தீண்டும்
என் தாபம் உடைந்தே போகும்

பெண் : என் இதயத்தில் யுத்தம் செய்யாதே

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

ஆண் : அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே….
பெண் : உன்னாலே இனி உன்னாலே….
விடியும் என் நாள் முடியாதே

ஆண் : நம் காதல் சொல்ல….
மொழி தேவை இல்ல…..
என் ஜீவன் என்றும் நீதானே

பெண் : ஏ ஒரு பார்வையால….
என்ன சாச்சிட்டானே….
விழி மூடவில்ல உன்னாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here