Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan

Male : Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal

Male : Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan

Male : Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Male : Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno

Male : Ivai aagaaya paadhaala logangal sendru
Meelaatha thaalaatha mogangal

Male : Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan

Male : Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda

Male : Poovaaram sooda dhevaaram paada
Jaamaththil devan devi thoopam theepam kaana

Male : Antha yaegaantha sevaigal inbangal
Kulir neeraadum abishega bimbangal

Male : Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்

ஆண் : எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்….
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்….

ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்

ஆண் : காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

ஆண் : கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

ஆண் : இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று
மீளாத தாளாத மோகங்கள்…..

ஆண் : ஓ…..உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்

ஆண் : ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆண் : பூவாரம் சூட தேவாரம் பாட
ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண

ஆண் : அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்
குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்…..

ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here