Singer : K. J. Yesudas

Music by : Srikanth Deva

Chorus : Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa
Oh oh ho ho aah aah haa haa

Male : Uththama puththiranae
Uyir vandha chiththiranae
Thenmadhura paandiyanae
Maayamenna
Nee vandha maayamenna

Male : Uththama puththiranae
Chorus : Oh oh ho ho aah aah haa haa
Male : Uyir vandha chiththiranae
Chorus : Oh oh ho ho aah aah haa haa
Male : Thenmadhura paandiyanae
Chorus : Oh oh ho ho aah aah haa haa
Male : Maayamenna
Chorus : Oh oh ho ho
Male : Nee vandha maayamenna
Chorus : Aaah aah haa haa

Male : Appanukku peru vachcha
Aasamagan
Aasththiyellaam alliththandha
Karnan avan

Male : Appanukku peru vachcha
Aasamagan
Aasththiyellaam alliththandha
Karnan avan

Male : Uththama puththiranae
Chorus : Oh oh ho ho aah aah haa haa
Male : Uyir vandha chiththiranae
Chorus : Oh oh ho ho aah aah haa haa
Male : Thenmadhura paandiyanae
Chorus : Oh oh ho ho aah aah haa haa
Male : Maayamenna
Chorus : Oh oh ho ho
Male : Nee vandha maayamenna
Chorus : Aaah aah haa haa

Male : Maayamenna
Chorus : Oh oh ho ho
Male : Nee vandha maayamenna
Chorus : Aaah aah haa haa

Female : Aarirarooo aarirarooo
Aarirarooo raroooo
Aarirarooo aarirarooo
Aarirarooo raroooo

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா

ஆண் : உத்தமபுத்திரனே
உயிர்வந்த சித்திரனே
தென்மதுரை பாண்டியனே
மாயமென்ன
நீ வந்த மாயமென்ன

ஆண் : உத்தமபுத்திரனே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஆண் : உயிர்வந்த சித்திரனே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஆண் : தென்மதுரை பாண்டியனே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஆண் : மாயமென்ன
குழு : ஓ ஹோ ஹோ ஹோ
ஆண் : நீ வந்த மாயமென்ன
குழு : ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா

ஆண் : அப்பனுக்கு பேரு வச்ச
ஆசைமகன்
ஆஸ்தியெல்லாம் அள்ளி தந்த
கர்ணன் அவன்

ஆண் : அப்பனுக்கு பேரு வச்ச
ஆசைமகன்
ஆஸ்தியெல்லாம் அள்ளி தந்த
கர்ணன் அவன்

ஆண் : உத்தமபுத்திரனே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஆண் : உயிர்வந்த சித்திரனே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஆண் : தென்மதுரை பாண்டியனே
குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஆஹ் ஆஹ் ஹ ஹா
ஆண் : மாயமென்ன
குழு : ஓ ஹோ ஹோ ஹோ
ஆண் : நீ வந்த மாயமென்ன
குழு : ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா

ஆண் : மாயமென்ன
குழு : ஓ ஹோ ஹோ ஹோ
ஆண் : நீ வந்த மாயமென்ன
குழு : ஆ ஆ ஹா ஹா ஆ ஆ ஹா ஹா

பெண் : ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here