Uthamane Ulagil Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Seerkazhi Govindarajan and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Uthamanae…ae…ae
Uthamanae ulagil nilaipathu sathiyamae
Uthamanae ulagil nilaipathu sathiyamae
Unnai izhandhaai un urimai izhandhaai
Udan pirandhavanukkaaga yaavum thurandhaai
Uthamanae ulagil nilaipathu sathiyamae

Male : Arundhavam seidha thandhai vaakiyamae
Anbudan siramerkondaai
Arundhavam seidha thandhai vaakiyamae
Anbudan siramerkondaai

Male : Agila meedhilae thiyaaga moorthiyaai
Agila meedhilae thiyaaga moorthiyaai
Azhiya pugazhai adaindhaai nee
Azhiya pugazhai adaindhaai….

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : உத்தமனே..ஏ… ஏ ..

ஆண் : உத்தமனே உலகில் நிலைப்பது சத்தியமே
உத்தமனே உலகில் நிலைப்பது சத்தியமே
உன்னை இழந்தாய் உன் உரிமை இழந்தாய்
உடன் பிறந்தவனுக்காக யாவும் துறந்தாய்
உத்தமனே உலகில் நிலைப்பது சத்தியமே

ஆண் : அருந்தவம் செய்த தந்தை வாக்கியமே
அன்புடன் சிரமேற் கொண்டாய்
அருந்தவம் செய்த தந்தை வாக்கியமே
அன்புடன் சிரமேற் கொண்டாய்

ஆண் : அகில மீதிலே தியாக மூர்த்தியாய்
அகில மீதிலே தியாக மூர்த்தியாய்
அழியாப் புகழை அடைந்தாய் நீ……..!
அழியாப் புகழை அடைந்தாய்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here