Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Female : Utharavindri ullae vaa
Unnidam kadhal kondaen vaa
Utharavindri ullae vaa
Unnidam kadhal kondaen vaa

Male : Roop theraa masthaanaa pyaar mera theevaanaa
Bhoolgaiyae hum thaenaa ho jaayae
Roop theraa masthaanaa pyaar mera theevaanaa
Bhoolgaiyae hum thaenaa ho jaayae

Female : Ninaithaen vanthaai nooru vayathu
Kettaen thanthaai aasai manathu
Ninaithaen vanthaai nooru vayathu
Kettaen thanthaai aasai manathu

Male : Medhuvaa medhuvaa thodalaamaa thodalaamaa
Un maeniyilae kai padalaamaa padalaamaa
Medhuvaa medhuvaa thodalaamaa thodalaamaa
Un maeniyilae kai padalaamaa padalaamaa

Female : Ennavo seiyungal ingaeyae nillungal
Thottathaal ullam thudikkindrathu
Ennavo seiyungal ingaeyae nillungal
Thottathaal ullam thudikkindrathu

Male : Katti kollavaa unnai kalanthu kollavaa
Ottikkolla vaa vaa unnai urimai kollavaa
Female : Ippadi kettaal eppadi solvaen
Anaiththu kondaalae rasiththu kolvaenae

Male : Ponmagal vanthaal porul kodi thanthaal
Poo maedai vaasal pongum thaenaaga
Kannmalar konjum kanivodu ennai
Aalaakkinaal anbilae

Male : Ponmagal vanthaal porul kodi thanthaal
Poo maedai vaasal pongum thaenaaga

Female : Kannaana kannanukku avasaramo konjam
Pinnaalae paarkkavum mudiyalaiyo

Male : Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiraen
En uyirai azhaikkiraen
Dei unnai azhaikkavillai…

Male : Sollaathae maman kettaal
Sonnaalae thaangamaattaar
Sollaathae maman kettaal
Sonnaalae thaangamaattaar

Male : Marainthirunthu paarkkum marmam enna
Mama marainthirunthu paarkkum marmam enna
Adangoppuraanae saththiyamaa nee kaavalkaaran
Nee oppukkolla maruththaalum nee kaavalkaaran

Male : Ninaithathai nadaththiyae mudippavan naan naan naan
Thunichchalai manaththilae valarththavan naan naan naan

Male : Puththi ketta mandukalaa potti pottu vantheegalaa
Puththi ketta mandukalaa potti pottu vantheegalaa
Uravai pirikka thittam pottu onnu saerththu vachcheengalaa
Puththi ketta mandukalaa potti pottu vantheegalaa
Puththi ketta mandukalaa potti pottu vantheegalaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

பெண் : உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் காதல் கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் காதல் கொண்டேன் வா

ஆண் : ரூப் தேரா மஸ்தானா ப்யார் மேரா தீவானா
பூல்கையே ஹம் தேனா ஹோ ஜாயே
ரூப் தேரா மஸ்தானா ப்யார் மேரா தீவானா
பூல்கையே ஹம் தேனா ஹோ ஜாயே

பெண் : நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

ஆண் : மெதுவா மெதுவா தொடலாமா தொடலாமா
உன் மேனியிலே கைப் படலாமா படலாமா
மெதுவா மெதுவா தொடலாமா தொடலாமா
உன் மேனியிலே கைப் படலாமா படலாமா

பெண் : என்னவோ செய்யுங்கள் இங்கேயே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது
என்னவோ செய்யுங்கள் இங்கேயே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது

ஆண் : கட்டிக் கொள்ளவா உன்னைக் கலந்து கொள்ளவா
ஒட்டிக் கொள்ள வா வா உன்னை உரிமை கொள்ளவா
பெண் : இப்படி கேட்டால் எப்படி சொல்வேன்
அணைத்துக் கொண்டாலே ரசித்துக் கொள்வேனே

ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே

ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

பெண் : கண்ணான கண்ணனுக்கு அவசரமோ கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையோ

ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
என் உயிரை அழைக்கிறேன்
டேய்…. உன்னை அழைக்கவில்லை….

ஆண் : சொல்லாதே மாமன் கேட்டால்
சொன்னாலே தாங்க மாட்டார்
சொல்லாதே மாமன் கேட்டால்
சொன்னாலே தாங்க மாட்டார்

ஆண் : மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மாமா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அடங் கொப்புரானே சத்தியமா நீ காவல்காரன்
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நீ காவல்காரன்

ஆண் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்

ஆண் : புத்திக் கெட்ட மண்டுகளா போட்டி போட்டு வந்தீகளா
புத்திக் கெட்ட மண்டுகளா போட்டி போட்டு வந்தீகளா
உறவை பிரிக்க திட்டம் போட்டு ஒண்ணு சேர்த்து வச்சீங்களா
புத்திக் கெட்ட மண்டுகளா போட்டி போட்டு வந்தீகளா
புத்திக் கெட்ட மண்டுகளா போட்டி போட்டு வந்தீகளா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here