Singers : Gangai Amaran and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Male : Chittaan chittu idhu thottaa suttathu
Viththaara kili ippothu
Chittaan chittu idhu thottaa suttathu
Viththaara kili ippothu
Suththaa suththuthu vechchaa pathuthu
Yammaa sokkuthu ippothu

Chorus : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae

Male : Oththai vazhi paadhaiyilae
Aththai magan pogaiyilae
Puththam pudhu jaadaiyilae
Ponnu pala odaiyilae

Male : Oththai vazhi paadhaiyilae
Aththai magan pogaiyilae
Puththam pudhu jaadaiyilae
Ponnu pala odaiyilae

Male : Veththalai madichchu kuduththaa
Ava kattilil inainu paduththaa
Appa niththira moththamum thaduththaa
En nenjila nimmathi koduththaa

Male : Sikkaatha idaiyae un singaara nadaiyae
Ennai mullaa kuththuthu
Pinaal suththuthu summaa nikkiriyae

Chorus : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Male : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Chorus : ……………..

Male : Kettathadi em manasu
Killuthadi un vayasu
Meththaiyil poo virichchu
Thottu kolla naal kurichchu

Male : Kettathadi em manasu
Killuthadi un vayasu
Meththaiyil poo virichchu
Thottu kolla naal kurichchu

Male : Minnuthu minnuthu iduppu
Antha mettula eththanai madippu
Sikkuthu sikkuthu uduppu
Ulla paththuthu paththuthu aduppu

Male : Melaakku nazhuva
En melaaga thazhuva
Adi emmaa sangathu
Sonna nimmathi summaa nikkiriyae

Male : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Male : Chittaan chittu idhu thottaa suttathu
Viththaara kili ippothu
Chittaan chittu idhu thottaa suttathu
Viththaara kili ippothu
Suththaa suththuthu vechchaa pathuthu
Yammaa sokkuthu ippothu

Chorus : Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae
Uttaalakkadi pattaanakodi mottaana kiliyae
Machchaanai thoda achchaaram thara summaa nikkiriyae

Chorus : ……………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சுத்தா சுத்துது வைச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது……

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே

ஆண் : ஒத்தை வழி பாதையிலே
அத்தை மகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே
பொண்ணு பல ஓடையிலே

ஆண் : ஒத்தை வழி பாதையிலே
அத்தை மகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே
பொண்ணு பல ஓடையிலே

ஆண் : வெத்தலை மடிச்சு குடுத்தா
அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
அப்பா நித்திர மொத்தமும் தடுத்தா
என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா

ஆண் : சிக்காத இடையே உன் சிங்கார நடையே
என்னை முள்ளா குத்துது
பின்னால் சுத்துது சும்மா நிக்கிறியே

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண் : அட உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

குழு : …………………………….

ஆண் : கெட்டதடி எம் மனசு
கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில் பூ விரிச்சு
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு

ஆண் : கெட்டதடி எம் மனசு
கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில் பூ விரிச்சு
தொட்டுக் கொள்ள நாள் குறிச்சு

ஆண் : மின்னுது மின்னுது இடுப்பு
அந்த மேட்டுல எத்தனை மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு
உள்ள பத்துது பத்துது அடுப்பு

ஆண் : மேலாக்கு நழுவ
என் மேலாக தழுவ
அடி எம்மா சங்கதி
சொன்ன நிம்மதி சும்மா நிக்கிறியே

ஆண் : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

ஆண் : சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சிட்டான் சிட்டு இது தொட்டா சுட்டது
வித்தார கிளி இப்போது
சுத்தா சுத்துது வைச்சா பத்துது
யம்மா சொக்குது இப்போது……

குழு : உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே
உட்டாலக்கடி பட்டானகொடி மொட்டான கிளியே
மச்சானைத் தொட அச்சாரம் தர சும்மா நிக்கிறியே

குழு : ………………………..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here