Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male : Mmm uyir konda rojaavae
Chorus : Rojaavae rojaavae
Male : Uyir vaangum rojaavae
Chorus : Rojaavae rojaavae

Male : Uyir konda rojaavae
Uyir vaangum rojaavae
Killi pogavae vandhen

Male : Pakkam vandha rojaa poo
Bakthan endru solliyathaal
Poojai araiyilae vaippen

Male : Andru kaadhalanaa
Indru kaavalanaa
Vidhi sonna kadhai
Idhuthaana nenjamae

Chorus : Rojaakootam
Rojaa rojaa kootam
Arugil rojaa kootam
Naduvil mullin thootam

Male : Rojaakootam ..mmm
Rojaakootam …

Male : Doorathil irukkayil
Anmayil irundhaai
Adi vaan nilavaaga
Anmayil vandhathum
Doorathil tholainthaai
Karaimel alaiyaaga

Male : Kallamillaamal
Kai thodum poludhu
Ullathil nila nadukkam

Male : Oru sorgathukul
Siru naragamadi
En mugamae thaan
Mugamoodi paaradi

Chorus : Rojaakootam
Rojaa rojaa kootam
Arugil rojaa kootam
Naduvil mullin thootam

Male : Kangalil irunthu
Urakkathai urithu
Iravil erithu vitten
Nenjathil irunthu
Kaadhalai urithu
Paathiyil niruthi vitten

Male : Oru sila samayam
Uyir vida ninaithen
Unakkae uyir sumanthen

Male : Adi snehithiyae
Mun kaathaliyae
En nenjodu
En kaathal vegattum

Chorus : {Rojaakootam
Rojaa rojaa kootam
Arugil rojaa kootam
Naduvil mullin thootam} (2)

Male : Roja Kootam …mm…
Roja Kootam ……

பாடகர் : பரத்வாஜ்

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ம்ம்ம்…
உயிர் கொண்ட ரோஜாவே
குழு : ரோஜாவே ரோஜாவே
ஆண் : உயிர் வாங்கும் ரோஜாவே
குழு : ரோஜாவே ரோஜாவே

ஆண் : உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளி போகவே வந்தேன்

ஆண் : பக்கம் வந்த ரோஜாபூ
பக்தன் என்று சொல்லியதால்
பூஜை அறையில் வைத்தேன்

ஆண் : அன்று காதலனா
இன்று காவலனா
விதி சொன்ன கதை
இதுதானா… நெஞ்சமே

குழு : ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்

ஆண் : ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…

ஆண் : தூரத்தில் இருக்கையில்
அண்மையில் இருந்தாய்
அடிவான் நிலவாக
அண்மையில் வந்ததும்
தூரத்தில் தொலைந்தாய்
கரைமேல் அலையாக

ஆண் : கள்ளம் இல்லாமல்
கை தொடும்பொழுது
உள்ளத்தில் நில நடுக்கம்

ஆண் : ஒரு சொர்க்கத்துக்குள்
சிறு நரகமடி
என் முகமேதான்
முகம் மூடி பாரடி

குழு : ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்

ஆண் : கண்களில் இருந்து
உறக்கத்தை முறித்து
இரவில் எரித்துவிட்டேன்
நெஞ்சத்தில் இருந்து
காதலை உறித்து
பாதியில் நிறுத்திவிட்டேன்

ஆண் : ஒரு சில சமயம்
உயிர் விட நினைத்தேன்
உனக்கே உயிர் சுமந்தேன்

ஆண் : அடி சினேகிதியே
முன் காதலியே
என் நெஞ்சோடு,
என் காதல் வேகட்டும்

குழு : {ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்} (2)

ஆண் : ரோஜா கூட்டம்…
ரோஜா கூட்டம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here