Uyir Koottula Song Lyrics from Yamakaathaghi – 2025 Film, Starring Roopa Koduvayur, Narendra Prasath, Geetha Kailasam, Raju Rajappan, Subash Ramasamy and Haritha. This song was sung by Gowtham Bharadwaj and the music was composed by Jecin George. Lyrics works are penned by Gnanakaravel.
Singer : Gowtham Bharadwaj
Music Director : Jecin George
Lyricist : Gnanakaravel
Male : Uyir koottula vaazhura
Nee en kaadhal chittukkuruvi
Vaazhkkaiye neethaanadi
Maarbil paanji kottum aruvi
Male : Vizhi urutti orathil paarkkaiyila
Enna surutti veesiriye
Uyir puratti podura un sirippil
Idhayam katti aalura
Male : Azhage
Nee vaikkum nethi pottu
Naanaaga ottikittu
Un kannu naduvula
Vaazhven thookam kettu
Male : Koondhalil soodikkolla
Thoattathil nee parikkum
Poovukkul naa irundhu
Unna naan parippen
Male : Unna meeri kannil vera kaatchi illa
Ulagame un mugam dhaanadi
Thudukku pechila saachitta
Innum naan ezhumbalaye
Male : Nee sindhum vetkam
Korthadhil naalum vaanavil vadippene
En uyire
Or nodi pirivilum kollaama
Kooda vaazhndhidu kogilamae
Male : Nee vaikkum nethi pottu
Naanaaga ottikittu
Un kannu naduvula
Vaazhven thookam kettu
Male : Koondhalil soodikkolla
Thoattathil nee parikkum
Poovukkul naa irudthu
Unna naan parippen
Male : Uyir koottula vaazhura
Nee en kaadhal chittukkuruvi
Vaazhkkaiye neethaanadi
Maarbil paanji kottum aruvi
பாடகர் : கௌதம் பரத்வாஜ்
இசை அமைப்பாளர் : ஜெசின் ஜார்ஜ்
பாடல் ஆசிரியர் : ஞானகரவேல்
ஆண் : உயிர் கூட்டுல வாழுற
நீ என் காதல் சிட்டுகுருவி
வாழ்க்கையே நீதானடி
மார்பில் பாஞ்சி கொட்டும் அருவி
ஆண் : விழி உருட்டி ஓரத்தில் பார்கையில
என்ன சுருட்டி வீசுறியே
உயிர் புரட்டி போடுற உன் சிரிப்பில்
இதயம் கட்டி ஆளுற
ஆண் : அழகே
நீ வைக்கும் நெத்தி பொட்டு
நானாக ஒட்டிகிட்டு
உன் கண்ணு நடுவுல
வாழ்வேன் தூக்கம் கெட்டு
ஆண் : கூந்தலில் சூடிக்கொள்ள
தோட்டத்தில் நீ பறிக்கும்
பூவுக்குள் நா இருந்து
உன்ன நான் பறிப்பேன்
ஆண் : உன்ன மீறி கண்ணில் வேற காட்சி
உலகமே உன் முகம் தானடி
துடுக்கு பேச்சிலே சாச்சிட்டா
இன்னும் நான் எலும்பலையே
ஆண் : நீ சிந்தும் வெட்கம்
கோர்த்ததில் நாளும் வானவில் வடிப்பேன்
என் உயிரே
ஒரு நொடி பிரிவிலும் கொல்லாம
கூட வாழ்ந்திடு கோகிலமே
ஆண் : நீ வைக்கும் நெத்தி பொட்டு
நானாக ஒட்டிகிட்டு
உன் கண்ணு நடுவுல
வாழ்வேன் தூக்கம் கெட்டு
ஆண் : கூந்தலில் சூடிக்கொள்ள
தோட்டத்தில் நீ பறிக்கும்
பூவுக்குள் நா இருந்து
உன்ன நான் பறிப்பேன்
ஆண் : உயிர் கூட்டுல வாழுற
நீ என் காதல் சிட்டுகுருவி
வாழ்க்கையே நீதானடி
மார்பில் பாஞ்சி கொட்டும் அருவி