Singer : P. Susheela

Music by : Mamallan

Female : Uyir paadum paattae urangaatha kaatrae
Manam yaenthum mani dheepamae
Ilangaalai kadhirae pazhangaala thamilae
Edhirkaala kanavae en raasaa oo….oo….
Edhirkaala kanavae en raasaa

Female : Uyir paadum paattae urangaatha kaatrae
Manam yaenthum mani dheepamae
Ilangaalai kadhirae pazhangaala thamilae
Edhirkaala kanavae en raasaa oo….oo….
Edhirkaala kanavae en raasaa

Female : Thaaipaalin eeram thalir kaiyil paarththaen
Naan vaalum vaazhvil nampikkai saerththaen
Paasam adhan vaasam vaadaathathu
Unakkaaga malaikkoda thalai thaanguvaen
Unai vaazhththa pala jenmam varam vaanguven
Aari aariraaro….ooo…..aari aariraaro

Female : Uyir paadum paattae urangaatha kaatrae
Manam yaenthum mani dheepamae
Ilangaalai kadhirae pazhangaala thamilae
Edhirkaala kanavae en raasaa oo….oo….
Edhirkaala kanavae en raasaa

Female : Aagaayam bhoomi idam maarinaalum
Anbae nam sontham maaraathu endrum
Niyaayam nermai un kai maelae
Malai meedhu ver paaintha vidhai neeyadaa
Puvi meedhu azhiyaatha kadhir naamadaa
Aari aariraaro….ooo…..aari aariraaro

Female : Uyir paadum paattae urangaatha kaatrae
Manam yaenthum mani dheepamae
Ilangaalai kadhirae pazhangaala thamilae
Edhirkaala kanavae en raasaa oo….oo….
Edhirkaala kanavae en raasaa
Aari aariraaro….ooo…..aari aariraaro
Aari aariraaro….ooo…..aari aariraaro

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : மாமல்லன்

பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே
மனம் ஏந்தும் மணி தீபமே
இளங்காலை கதிரே பழங்கால தமிழே
எதிர்கால கனவே என் ராசா ஓ…..ஒ…..
எதிர்கால கனவே என் ராசா

பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே
மனம் ஏந்தும் மணி தீபமே
இளங்காலை கதிரே பழங்கால தமிழே
எதிர்கால கனவே என் ராசா ஓ….ஒ….
எதிர்கால கனவே என் ராசா

பெண் : தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன்
நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன்
பாசம் அதன் வாசம் வாடாதது
உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன்
உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன்
ஆரி ஆரிராரோ…..ஓஓ….ஆரி ஆரிராரோ

பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே
மனம் ஏந்தும் மணி தீபமே
இளங்காலை கதிரே பழங்கால தமிழே
எதிர்கால கனவே என் ராசா ஓஒ….
எதிர்கால கனவே என் ராசா

பெண் : ஆகாயம் பூமி இடம் மாறினாலும்
அன்பே நம் சொந்தம் மாறாது என்றும்
நியாயம் நேர்மை உன் கை மேலே
மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா
புவி மீது அழியாத கதிர் நாமடா
ஆரி ஆரிராரோ…..ஓஓ….ஆரி ஆரிஆரோ

பெண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே
மனம் ஏந்தும் மணி தீபமே
இளங்காலை கதிரே பழங்கால தமிழே
எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ
எதிர்கால கனவே என் ராசா
ஆரி ஆரிராரோ…..ஓஓஓ….ஆரி ஆரிராரோ
ஆரி ஆரிராரோ….ஓஓஓ….ஆரி ஆரிராரோ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here