Singers : Malasiya Vasudevan

Music by : Mamallan

Male : Uyir paadum pattae urangaatha katrae
Manam yaengum magan naanammaa
Ninaivaalae vaadum kanneeril aadum
Uyiraana uyirae en thaayae ooo……
Uyiraana uyirae en thaayae
Aari aariraaro…..oooo….aari aariraaro…
Aari aariraaro…..oooo….aari aariraaro…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மாமல்லன்

ஆண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே
மனம் ஏங்கும் மகன் நானம்மா
நினைவாலே வாடும் கண்ணீரில் ஆடும்
உயிரான உயிரே என் தாயே ஓஓஓ…
உயிரான உயிரே என் தாயே
ஆரி ஆரிராரோ…..ஓஓஓ…..ஆரி ஆரிராரோ
ஆரி ஆரிராரோ…..ஓஓஓ….ஆரி ஆரிராரோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here