Singer : K. S. Chithra

Music by : Devendran

Female : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..

Female : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..

Female : Nee varuvaai endru
Thani maramaai nindren
Un oru vaai mondu
En thaagam thanippen
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalam oadi vaa..

Female : {Thirumanamaa iru manamaa
Therinthavarai sollividu
Iru manam thaan vaazhkkai endraal
Unnai enakku thanthuvidu} (2)

Female : Thogai mayile
En tholil aadavaa
Oru thozhi kudiyera
Idhayam ketkiraal
En puthu veenai arangetra
Vizha kandene
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalam oadi vaa..

Female : {Vallinamaai vaazhbavane
Mellinamaai naan varugiren
Idaiyinamaai iruppathanaal
Oru manamaai uruginen} (2)

Female : Moga mul thaangi
Mounam kalaigiren
Un yaagam indrodu
Mudiya vizhaigiren
Ennudale ennuyire
Nee enge sendraayo

Female : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Nee varuvaai endru
Thani maramaai nindren
Un oru vaai mondu
En thaagam thanippen
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Uravaadalaam oadi vaa..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா…..

பெண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா

பெண் : நீ வருவாய் என்று
தனி மரமாய் நின்றேன்
உன் ஒரு வாய் மொண்டு
என் தாகம் தணிப்பேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா

பெண் : {திருமணமா இரு மனமா
தெரிந்தவரை சொல்லிவிடு
இரு மனம் தான் வாழ்க்கை என்றால்
உன்னை எனக்கு தந்துவிடு} ( 2 )

பெண் : தோகை மயிலே என் தோளில் ஆடவா
ஒரு தோழி குடியேற உதயம் கேட்கிறாள்
என் புது வீணை அரங்கேற விழாக் கண்டேனே
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா…

பெண் : {வல்லினமாய் வாழ்பவனே
மெல்லினமாய் நான் வருகிறேன்
இடையினமாய் இருப்பதனால்
ஒரு மனமாய் உருகினேன்} ( 2 )

பெண் : மோக முள் தாங்கி மௌனம் கலைகிறேன்
உன் யாகம் இன்றோடு முடிய விழைகிறேன்
என்னுடலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ

பெண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன்
உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உறவாடலாம் ஓடி வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here