Singer : S. P. Balasubrahmanyam

Music by : Devendran

Male : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..

Male : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa

Male : En dhesam kanden
Un theruvil kanden
Nee pesum varaiyil
Naan oomai kuyil thaan
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa

Male : {Sontham illai sogam illai
Enathu vaazhkkai vazhiyile
Sorgam endru solluvathan
Artham unathu madiyile} (2)

Male : Vaanam uravaada
Nilavai paarkiren
En dhegam kanavodu
Karaiya paarkiren

Male : Ilanguyile ennuyirai
Nee enge sendraayo
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..

Male : {Selvamillaa yezhaigalin
Selvam ethu man mele
Seitha palan seithirunthu
Servathu yaar pen thaane} (2)

Male : Kaathal illaatha
Ulagam ulagamaa
Ilangandru asaiyaamal
Pookkal malarumaa
Un karaiyodu uravaada
Kanaa kanden

Male : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
En desam kanden
Un theruvil kanen
Nee pesum varaiyil
Naan oomai kuyil thaan

Male : Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uravaadalam oadi vaa..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா…..

ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா

ஆண் : என் தேசம் கண்டேன்
உன் தெருவில் கண்டேன்
நீ பேசும் வரையில்
நான் ஊமைக் குயில் தான்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா

ஆண் : {சொந்தம் இல்லை சோகம் இல்லை
எனது வாழ்க்கை வழியிலே
சொர்க்கம் என்று சொல்லுவதன்
அர்த்தம் உனது மடியிலே} ( 2 )

ஆண் : வானம் உறவாட
நிலவை பார்க்கிறேன்
என் தேகம் கனவோடு
கரையப் பார்க்கிறேன்

ஆண் : இளங்குயிலே என்னுயிரே
நீ எங்கே சென்றாயோ
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா…

ஆண் : {செல்வமில்லா ஏழைகளின்
செல்வம் எது மண் மேலே
செய்த பலன் செய்திருந்து
சேர்வது யார் பெண் தானே} ( 2 )

ஆண் : காதல் இல்லாத
உலகம் உலகமா
இளங்காற்று அசையாமல்
பூக்கள் மலருமா
உன் கரையோடு உறவாட
கனா கண்டேனே

ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
என் தேசம் கண்டேன்
உன் தெருவில் கண்டேன்
நீ பேசும் வரையில்
நான் ஊமைக் குயில் தான்

ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உறவாடலாம் ஓடி வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here