Singer : Nivas K Prasanna

Music by : Nivas K Prasanna

Lyrics by : Prabhu Solomon and Nithin Menon

Male : Anuvaagi
Uruvaagi
Karuvaagi
Vidhaiaagi

Male : Veraagi
Thuliraagi
Iraiaagi
Chediaagi

Male : Kilaiaagi
Maramaagi
Kaadaa..aa
Kadalaagi
Veyilaagi
Analaa.aa

Male : Kaatraai nee
Piralaagi nee
Idiyaa..aaa
Mazhaiyaagi nee
Puyalaai nee
Varuvaaiyaa

Male : Will u come for me anbae
Will u come for me anbae

Male : ……………………..

Male : …………………….

Male : Anbae selladhae..

Male : Will u come for me …

Male : Will u come for me anbae

பாடகர் : நிவாஸ் கே பிரசன்னா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : பிரபு சாலமன் மற்றும் நித்தின் மேனன்

ஆண் : அணுவாகி
உருவாகி
கருவாகி
விதையாகி

ஆண் : வேறாகி
துளிராகி
இரையாகி
செடியாகி

ஆண் : கிளையாகி
மரமாகி
காடா ..ஆ..
கடலாகி
வெயிலாகி
அனலா ..ஆ ..

ஆண் : காற்றாய் நீ
பிறழாகி நீ
இடியா ..ஆ ..
மழையாகி நீ
புயலாய்  நீ
வருவாயா ..ஆ .

ஆண் : வில் யு கம் பார் மீ ..அன்பே
வில் யு கம் பார் மீ ..அன்பே

ஆண் : ………………..

ஆண் : .……………..

ஆண் : அன்பே செல்லாதே

ஆண் : வில் யு கம் பார் மீ

ஆண் : வில் யு கம் பார் மீ ..அன்பே ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here