Singers : Vishaal Ganesh and Vishwa Ganesan (VISH)

Music by : KM Rayan

Males : Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam

Males : Undhan viral pidithu
Uravaai naan thodarven
Idhayam anbinilae
Niraiyum inikkum

Males : Ennai seravae
Indha naalil
Neeyum pirandhaai mannilae

Males : Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam

Males : Imaigal aayiram kadan vaangi
Iravellaam unai porthidava
Neengamal thodum kulir adanga
Idhayam pottu theeyidava

Males : Un vizhi paarthidavae
En thuyilinai naan kalaippen
Nijamaai enakkaaga pirandhaaiyoo

Males : Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam

Males : Vizhiyil thoorigai seidhaayae
Naanae un varnam ini
Kadal mel mazhai thuli aanaayae
Un naal azhai inikkumadi

Males : Un manam koottunilae
En kaadhalai korthu vaippen
Piriyaathiruppenae unai naanae

Males : Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam

பாடகர்கள் : விஷால் கணேஷ் மற்றும் விஷ்வா கணேஷன் (விஐஎஸ்ஹச்)

இசையமைப்பாளர் : கேஎம் ராயன்

ஆண்கள் : உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்

ஆண்கள் : உந்தன் விரல் பிடித்து
உறவாய் நான் தொடர்வேன்
இதயம் அன்பினிலே
நிறையும் இனிக்கும்

ஆண்கள் : என்னை சேரவே
இந்த நாளில்
நீயும் பிறந்தாய் மண்ணிலே

ஆண்கள் : உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்

ஆண்கள் : இமைகள் ஆயிரம் கடன் வாங்கி
இரவெல்லாம் உன்னை போர்திடவா
நீங்காமல் தொடும் குளிர் அடங்க
இதயம் போட்டு தீயிடவா

ஆண்கள் : உன் விழி பார்த்திடவே
என் துயிலினை நான் கலைப்பேன்
நிஜமாய் எனக்காக பிறந்தாயோ

ஆண்கள் : உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்

ஆண்கள் : விழியில் தூரிகை செய்தாயே
நானே உன் வர்ணம் இனி
கடல் மேல் மழை துளி ஆனாயே
உன்னால் அழை இனிக்குமடி

ஆண்கள் : உன் மனம் கூட்டுனிலே
என் காதலை கோர்த்து வைப்பேன்
பிரியாதிருப்பேனே உன்னை நானே

ஆண்கள் : உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here