Singers : Maragathamani and Chorus

Music by : Maragathamani

Male & Chorus : Uyirae…
Unakkagavae uyirae…
Uyirae…

Dialogue : ……….

Male & Chorus : Keezh vizhum endhan vizhi neerae
En nandri dhaanae uyirae
En moochum undhan varalarae
Nee yetrukol en uyirae

Male & Chorus : Uyirae…
Un meedhu thoovi vananga
Sempookkal pol en kurudhi
Naan aazhnthurundhu uranga
Madiyaagi nalgu amaidhi
Naan veezhum bodhum nooraguven
Unnakkendrum illai irudhi

Male : Uyirae…ae…….

பாடகர்கள் : மரகதமணி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : மரகதமணி

ஆண் மற்றும் குழு : உயிரே …..
உனக்காகவே உயிரே …
உயிரே ….

டயலாக் : ………………

ஆண் மற்றும் குழு : கீழ் விழும் எந்தன் விழி நீரே
என் நன்றி தானே உயிரே
என் மூச்சும் உன் வரலாறே
நீ ஏற்றுக்கொள் என் உயிரே

ஆண் மற்றும் குழு : உயிரே……
உன்மீது தூவி வணங்க
செம்பூக்கள் போல் என் குருதி
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க
மடியாகி நல்கு அமைதி
நான் வீழும் போதும் நூராகுவேன்
உனக்கென்றும் இல்லை இறுதி

ஆண் : உயிரே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here