Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Haha haaa aaaaa
Hahaha haa aaaa..

Female : Uyirae uravil kalanthae
Unarvil inainthae
Ninaivinil inikkum manathu
Unnidam vanthae serum
Sangamam kandae theerum

Female : Uyirae uyirae……

Female : Needhaan anbae
Enadhu manadhu
Ninaivu kanavu ellaam unadhu
Needhaan en jeevan
En devan enbaen

Female : Inimel …inimel pirivillai
Inimai namathu ellai
Inainthom irandu illai
Kavalaiyai marantha paravai
Vin veli sendrae theerum
Inbamum kandae theerum

Female : Uyirae uyirae……

Female : Idhayam muzhudhum
Pudhidhorr udhayam
Ilamai kadhaiyil pudhidhorr saridham
Naam thaan en anbae
Ingae ver illai

Female : Valarum ..mm
Valarum piraiyaaga
Vasantham siraiyaaga
Malarum pozhuthaaga
Vidinthathu namathu pozhuthu
En manam unnai serum
Un sugam ennai chaarum

Female : Uyirae uravil kalanthae
Unarvil inainthae
Ninaivinil inikkum manathu
Unnidam vanthae serum
Sangamam kandae theerum

Female : Uyirae uyirae….ae……

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…..ஹா ஹா ஆஆஅ
ஆ…..ஹா ஹா ஆஆஅ

பெண் : உயிரே உறவில் கலந்தே
உணர்வில் இணைந்தே
நினைவினில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும்
சங்கமம் கண்டே தீரும்

பெண் : உயிரே உயிரே…..

பெண் : நீதான் அன்பே
எனது மனது
நினைவு கனவு எல்லாம உனது
நீதான் என் ஜீவன்
என் தேவன் என்பேன்

பெண் : இனிமேல்….இனிமேல் பிரிவில்லை
இனிமேல் நமது எல்லை
இணைந்தோம் இரண்டு இல்லை
கவலை மறந்து பறவை
விண்வெளி சென்றே தீரும்
இன்பமும் கண்டே தீரும்

பெண் : உயிரே உயிரே…..

பெண் : இதயம் முழுதும்
புதிதோர் உதயம்
இளமை கதையில் புதிதோர் சரிதம்
நாம் தான் என் அன்பே
இங்கே வேற் இல்லை

பெண் : வளரும்…..ம்ம்
வளரும் பிறையாக
வசந்தம் சிறையாக
மலரும் பொழுதாக
விடிந்தது நமது பொழுது
என் மனம் உன்னைச்சேரும்
உன் சுகம் என்னைச்சாரும்

பெண் : உயிரே உறவில் கலந்து
உணர்வில் இணைந்து
நினைவில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும்
சங்கமம் கண்டே தீரும்

பெண் : உயிரே உயிரே…..ஏ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here