Singers : Harini  and G. V. Prakash Kumar

Music by : Jassie Gift

Male : Uyirae.. uyirae..
Sila kodi kelvi ennil..
Uyirae.. uyirae..
Badhil yaavum yaavum unnil

Male : Oru kaadu erigira podhu
Sila pookkal thirapadhu yeno..

Male : Uyirae.. uyirae..
Sila kodi kelvi ennil..
Uyirae.. uyirae..
Badhil yaavum yaavum unnil

Female : Ohooo…ooooo

Female : Kanneerin thuli
Viduthalai ketkiratho..
Tharava.. uyirae..

Female : Yar nenjin vali
En nenjil yeridutho..
Peravaa.. uyirae..

Male : Desamae.. swaasamaai
Dhegamae..thiyagamaai
Intha deivangalin paadhangalai
Neeraattathaan kanneero

Female : Uyirae.. uyirae..
Sila kodi kelvi ennil..
Uyirae.. uyirae..
Badhil yaavum yaavum unnil

Female : Kattrengum pugai
En moochil narumanama
Muraiya.. uyirae..

Female : Kaayangal ennil..
Aaramal sugam tharudhae..
Pizhaya.. uyirae..

Male : Veeranai saagavaa..
Kozhaiyaai vaazhavaa..
Adhan rendukkum thaan
Maiyyathilae yen ennai vaithayo..

Female : Uyirae.. uyirae..
Sila kodi kelvi ennil..
Uyirae.. uyirae..
Badhil yaavum yaavum unnil

Female : Intha porum
Mudigiradhendru
En nenjam ganapathu yeno..

பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிப்ட்

ஆண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்

ஆண் : ஒரு காடு எரிகிற போது
சில பூக்கள் திறப்பது ஏனோ

ஆண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்

பெண் : ஒஹோ…ஓஓஓஓ…….

பெண் : கண்ணீரின் துளி
விடுதலை கேட்கிறதோ
தரவா…. உயிரே…

பெண் : யார் நெஞ்சின் வலி
என் நெஞ்சில் ஏரிடுதோ
பெறவா…உயிரே….

ஆண் : தேசமே ஸ்வாசமாய்
தேகமே தியாகமாய்
இந்த தெய்வங்களின் பாதங்களை
நீராட்டதான் கண்ணீரோ

பெண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்

பெண் : காற்றெங்கும் புகை
என் மூச்சில் நறுமணமா
முறையா ….உயிரே….

பெண் : காயங்கள் என்னில்
ஆறாமல் சுகம் தருதே
பிழையா …உயிரே…..

ஆண் : வீரனாய் சாகவா
கோழையாய் வாழவா
அதன் ரெண்டுக்கும் தான்
மத்தியிலே ஏன் என்னை வைத்தாயோ

பெண் : உயிரே…உயிரே
சில கோடி கேள்வி என்னில்
உயிரே…உயிரே
பதில் யாவும் உன்னில் உன்னில்

பெண் : இந்த போரும் முடிகிறதென்று
என் நெஞ்சம் கனப்பது ஏனோ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here