Singer : Swarnalatha

Music by : Deva

Female : Aa….ha….aa…..aa….
Aa….ha…..aa….ha….aa….aa….

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu

Female : Vizhi niththirai vittathu mellidai suttathu
Adikadi adikadi
antha manmathan viththaiyil
Muththirai sinthidum nerukkadi nerukkadi
Theendaamalae thaenkudam yaenguthu

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu

Female : Aa aa….ha….
Sollaatha yaekkam sonnaalum yaekkam
Naan unnilae solavathaa velvathaa
Sevvaazhai thaeril yaegaantha ooril
Naan paarkkavaa oodivaa thedivaa

Female : Veeraappuththaan vittu paar paaru paranthidu
Nooru nooru vaan meethu vaa
Maelaadaiyil minnal mothum naeram
Bodhai yaerum kaaman vidum naan nilavaa

Female : Aalaagiyae noolaaginaen
Aaraayavaa naan nogiraen

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu

Female : Aa….ha….aa…..aa….
Aa….ha…..aa….ha….aa….aa….

Female : Javvaathu maedai thaazhampoo vaadai
Thaenoorumo meerumo perumo
Ponmaalai vaelai sollaatha leelai
Naan paarkkavaa naerilae naerilae

Female : Neerodaiyil….
Intha pudhu pudhu yaerum yaerum
Thaagam thaagam yaen thalaivaa
Poongaattru pol thottu paadu paadu
Aattam podu mogam thaedi naan varavaa

Female : Maarboduthaan thaalaattavaa
Maarappilae seeraattavaa

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu

Female : Vizhi niththirai vittathu mellidai suttathu
Adikadi adikadi
antha manmathan viththaiyil
Muththirai sinthidum nerukkadi nerukkadi
Theendaamalae thaenkudam yaenguthu

Female : Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu….aa…..

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆ……ஹ……ஆ……ஆ…..
ஆ….ஹ……ஆ….ஹ……ஆ….ஆ…..

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…..

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…..

பெண் : விழி நித்திரை விட்டது மெல்லிடை சுட்டது
அடிக்கடி அடிக்கடி
அந்த மன்மதன் வித்தையில்
முத்திரை சிந்திடும் நெருக்கடி நெருக்கடி
தீண்டாமலே தேன்குடம் ஏங்குது

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…..

பெண் : ஆஅ….ஹ….
சொல்லாத ஏக்கம் சொன்னாலும் ஏக்கம்
நான் உன்னிலே சொல்வதா வெல்வதா
செவ்வாழை தேரில் ஏகாந்த ஊரில்
நான் பார்க்கவா ஓடிவா தேடிவா

பெண் : வீராப்புத்தான் விட்டு பாரு பாரு பறந்திடு
நூறு நூறு வான் மீது வா
மேலாடையில் மின்னல் மோதும் நேரம்
போதை ஏறும் காமன் விடும் நான் நிலவா

பெண் : ஆளாகியே நூலாகினேன்
ஆராயவா நான் நோகிறேன்

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…….இச்சு

பெண் : ஆ……ஹ……ஆ……ஆ…..
ஆ….ஹ……ஆ….ஹ……ஆ….ஆ…..

பெண் : ஜவ்வாது மேடை தாழம்பூ வாடை
தேனூறுமோ மீறுமோ பெறுமோ
பொன்மாலை வேளை சொல்லாத லீலை
நான் பார்க்கவா நேரிலே நேரிலே

பெண் : நீரோடையில்…….
இந்த புது புது ஏறும் ஏறும்
தாகம் தாகம் ஏன் தலைவா
பூங்காற்று போல் தொட்டு பாடு பாடு
ஆட்டம் போடு மோகம் தேடி நான் வரவா

பெண் : மார்போடுதான் தாலாட்டவா
மாராப்பிலே சீராட்டவா

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…..

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…..

பெண் : விழி நித்திரை விட்டது மெல்லிடை சுட்டது
அடிக்கடி அடிக்கடி
அந்த மன்மதன் வித்தையில்
முத்திரை சிந்திடும் நெருக்கடி நெருக்கடி
தீண்டாமலே தேன்குடம் ஏங்குது

பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு…..ஆ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here