Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male : Uyirae uyirae urukaathae
Uyirae uyirae urukaathae
Kanavae malarae karugaathae
Kanavae malarae karugaathae

Male : Koyil dheepam neethaanae
Yaavum vaazhvil neethaanae

Male : Uyirae uyirae urukaathae
Kanavae malarae karugaathae

Male : Koyil dheepam neethaanae
Yaavum vaazhvil neethaanae

Male : Uyirae uyirae urukaathae
Kanavae malarae karugaathae

Male : Naan konda sonthangal
Soozhnthulla panthangal serum neramae
Vaanum mannum enthan
Vaadum nenjil vanthu oonjal aaduthae

Male : Naan konda sonthangal
Soozhnthulla panthangal serum neramae
Vaanum mannum enthan
Vaadum nenjil vanthu oonjal aaduthae

Male : Kaalam potta kadhal kolam
Kaanal aagi ponathae
Nilavae unai naan thoduvaenae

Female : Nilavae unai naan thoduvaenae
Ninaivae unai naan thodarvaenae
Thodarvaenae…..thodarvaenae….

Male : Uyirae uyirae urukaathae
Kanavae malarae karugaathae
Koyil dheepam neethaanae
Yaavum vaazhvil neethaanae

Male : Uyirae uyirae urukaathae
Kanavae malarae karugaathae

Male : Nee enthan thaayaaga
Naan unthan saeyaaga maarum neramae
Female : Paasam un kannukkul
Thaengum un nenjukkul naalum vaazhuvaen

Male : Nee enthan thaayaaga
Naan unthan saeyaaga maarum neramae
Female : Paasam un kannukkul
Thaengum un nenjukkul naalum vaazhuvaen

Male : Paalam potta paasa geedham paadhi geedham aanathae
Female : Paalam potta paasa geedham paadhi geedham aanathae
Male : Siragai virippaen ini naanae

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் :பொன்னடியான்

ஆண் : உயிரே உயிரே உருகாதே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கனவே மலரே கருகாதே

ஆண் : கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே

ஆண் : உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே

ஆண் : கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே

ஆண் : உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே

ஆண் : நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

ஆண் : நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

ஆண் : காலம் போட்ட காதல் கோலம்
கானல் ஆகி போனதே
நிலவே உனை நான் தொடுவேனே…

பெண் : நிலவே உனை நான் தொடுவேனே
நினைவே உனை நான் தொடர்வேனே….
தொடர்வேனே…….தொடர்வேனே…

பெண் : உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே

பெண் : உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே

ஆண் : நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே
பெண் : பாசம் உன் கண்ணுக்குள்
தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

ஆண் : நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே
பெண் : பாசம் உன் கண்ணுக்குள்
தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

ஆண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே
பெண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே
ஆண் : சிறகை விரிப்பேன் இனி நானே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here