Singer : Hariharan
Music by : Sundar C Babu
Male : Uyiril pookkum kaadhal
Unarvin aazhnilai
Unarvai paarpadhaedhu
Uravin soozhnilai
Male : Kaaval kaidhiyaai
Kaadhal vaazhum
Iruvar meedhilum
Illai orr paavam
Male : Ellaamae sandharpam
Karpikkum thappartham
Male : Uyiril pookkum kaadhal
Unarvin aazhnilai
Unarvai paarpadhaedhu
Uravin soozhnilai
Male : Manam ennum kulathil
Vizhiyennum kallai
Mudhan mudhal erindhaalae
Alai alaiyaaga aasaigal ezhumba
Aval vasam vizhundhaanae
Male : Nadhi vazhipponaal
Karaivarakkoodum
Vidhi vazhipponaanae
Vidhai ondru poda verondru mulaitha
Kadhai endru aanaanae
Male : En solvadhu en solvadhu
Thaan konda natpukkaaga
Thaanae theaindhaan
Karpai polae natpai paarthaan
Kaadhal thorkum endraa paarthaan
Male : Ulagil endha kaadhal
Udanae jeiththadhu
Valigal thaangum kaadhal
Migavum valiyadhu
Male : Ninaivugalaalae nichayathaartham
Nadandhadhu avanodu
Avanai allaadhu aduthavan mazhai
Yerppadhu perumpaadu
Male : Oruppuram thalaivan
Maruppuram thagappan
Irukkolli erumbaanaal
Paasaththukkaaga kaadhalai tholaithu
Aalaiyil karumbaanaal
Male : Yaar kaaranam yaar kaaranam
Yaar paavam yaaraicherum
Yaarthaan solla
Kanneer vaarthaal kanneer aanen
Sutram seidha kutram thaanae
Male : Uyiril pookkum kaadhal
Unarvin aazhnilai
Unarvai paarppadhedhu
Uravin soozhnilai
Male : Kaaval kaidhiyaai
Kaadhal vaazhum
Iruvar meedhilum
Illai orr paavam
Male : Ellaamae sandharpam
Karpikkum thappartham
Male : Uyiril pookkum kaadhal
Unarvin aazhnilai
Unarvai paarpadhaedhu
Uravin soozhnilai
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு
ஆண் : உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை
ஆண் : காவல் கைதியாய்
காதல் வாழும்
இருவரும் மீதிலும்
இல்லை ஓர் பாவம்
ஆண் : எல்லாமே சந்தர்ப்பம்..
கற்பிக்கும் தப்பர்த்தம்..
ஆண் : உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை
ஆண் : மனம் என்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
ஆண் : நதி வழி போனால்
கரை வரக் கூடும்
விதி வழி போனானே..
விதை ஒன்று போட
வேறொன்று முளைத்த
கதையென்று ஆனானே
ஆண் : என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட
நட்புக்காகதானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பை பார்த்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்
ஆண் : உலகில் எந்த காதல்
உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது
ஆண் : நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஆண் : ஒரு புறம் தலைவன்
மறு புறம் தகப்பன்
இருகொல்லி எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
ஆண் : யார் காரணம் யார் காரணம்
யார் பாவம் யாரைச்சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன்
சுற்றம் செய்த குற்றம் தானே
ஆண் : உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது
உறவின் சூழ்நிலை
ஆண் : காவல் கைதியாய்
காதல் வாழும்
இருவரும் மீதிலும்
இல்லை ஓர் பாவம்
ஆண் : எல்லாமே சந்தர்ப்பம்..
கற்பிக்கும் தப்பர்த்தம்..
ஆண் : உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது
உறவின் சூழ்நிலை