Singer : S. Thaman

Music by : S. Thaman

Male : Uyiril uyiril urasal adhu thaanaa
Nenjil nenjil nerisal adhu thaanaa
Vizhiyil vizhiyil virisal adhu thaanaa
Tholaindhenae adhu thaanaa
Kalaindhenae adhu thaanaa
Ninaindhenae adhu thaanaa
Udaindhenae adhu thaanaa
Nam kaadhal meendum natpaai maari
Piriyudhae sari thaanaa
Nam kaadhal meendum natpaai maari
Piriyudhae sari thaanaa oo…

Male : Aiyaiyo kollaadhae sollaalae
Aiyaiyo thaakkaadhae kannaalae
Udaiyaamal udaindhenae unnaalae
Oru nodiyum marakkaadhae ini melae
Nam paadham patta paadhai indru vilagudhae
Sari thaanaa
Nam kaadhal meendum natpaai maari
Piriyudhae sari thaanaa 00…

பாடகர் : எஸ். தமன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அது தானா
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானா
விழியில் விழியில் விரிசல் அது தானா
தொலைந்தேனே அது தானா
கலைந்தேனே அது தானா
நினைந்தேனே அது தானா
உடைந்தேனே அது தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா ஓ…

ஆண் : அய்யய்யோ கொல்லாதே சொல்லாலே
அய்யய்யோ தாக்காதே கண்ணாலே
உடையாமல் உடைந்தேனே உன்னாலே
ஒரு நொடியும் மறக்காதே இனி மேலே
நம் பாதம் பட்ட பாதை இன்று விலகுதே
சரி தானா
நம் காதல் மீண்டும் நட்பாய் மாறி
பிரியுதே சரி தானா ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here