Singer : Haricharan

Music by : S. Thaman

Male : Uyiril uyiril urasal adhu thaano
Nenjil nenjil nerisal adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano

Male : Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Nam natpukkullae thappu yaedho nadakkudhae
Adhu thaano…

Male : Uyiril uyiril urasal adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano

Male & Chorus : Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano

Male : Veliyera theriyaamal
Oru vaarthai thadumaarum
Udal ellaam minsaaram
Ada oosal oosal aadum
Nam natpukkullae thappu yaedho nadakkudhae
Adhu thaano…

Male : Engo theriyaamal vizhundhen vizhundhen
Yaedhum puriyaamal thaniyae nadandhen
Arugae oru naesam pudhidhaai unarndhen
Adhuvo idhuvo mazhaiyil karaindhen
Ival baagamellaam azhagu
Adhai paartha naano mezhugu
En paadhaiyil aayiram pournami
Kootti vandhaal
Oru kodi latcham siragu
Uruvaaga kanden enakku
O ovvoru neramum ovvoru
Vaasamum thandhaal
En acham ellaam pichik kondu
Parakkudhae adhu thaano

Male : No no no no no no no
No no no no no no no…………….
…………………………………………

Male : Avalin vizhi paarthaal
Enai naan marandhen
Pagalil oru nilavaa ena naan viyandhen
Tholaivil paarthaalum thughalaai udaindhen
Puviyil ada naanae pudhidhaai pirandhen
Oru vaarthaiyaalae manadhil
Perum kaattrilaadum sarugu
En aadhiyum andhamum
Neeyena thondridudhae
Oru maunamaana kanavu
Un vaasathaalae yezhudhu
En paechilum moochilum
Thaandavam aadudhu yaeno
En jannalukkul pattaampoochi
Nuzhaindhadhae adhu thaano

Male : No no no no no no no
No no no no no no no.

Male : Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano

Male : En uyiril uyiril urasal adhu thaano
Adhu thaano adhu thaano adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano

Male & Chorus : Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano
Oyaeo idhu thaano
Adhu thaano aval thaano

Male : Veliyera theriyaamal
Oru vaarthai thadumaarum
Udal ellaam minsaaram
Ada oosal oosal aadum
Nam natpukkullae thappu yaedho nadakkudhae
Adhu thaano…

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அது தானோ
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஆண் : ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ…

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஆண் மற்றும் குழு : ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ

ஆண் : வெளியேறத் தெரியாமல்
ஒரு வார்த்தை தடுமாறும்
உடல் எல்லாம் மின்சாரம்
அட ஊசல் ஊசல் ஆடும்…
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ……

ஆண் : எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்
இவள் பாகமெல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி
கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாகக் கண்டேன் எனக்கு
ஓ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு
வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக் கொண்டு
பறக்குதே அது தானோ

ஆண் : ………………………….

ஆண் : அவளின் விழி பார்த்தால்
எனை நான் மறந்தேன்
பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்
ஒரு வார்த்தையாலே மனதில்
பெரும் காற்றிலாடும் சருகில்
என் ஆதியும் அந்தமும் நீயென தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுது
என் பேச்சிலும் மூச்சிலும்
தாண்டவம் ஆடுது ஏனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி
நுழைந்ததே அது தானோ

ஆண் : நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நோ நோ

ஆண் : ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ

ஆண் : என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அது தானோ அது தானோ அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஆண் மற்றும் குழு :
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ
அது தானோ அவள் தானோ

ஆண் : வெளியேறத் தெரியாமல்
ஒரு வார்த்தை தடுமாறும்
உடல் எல்லாம் மின்சாரம்
அட ஊசல் ஊசல் ஆடும்…
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here