Singer : Naresh Iyer

Music by : G. V. Prakash Kumar

Male : Uyirilae en uyirilae
Uraindhaval neeyadi
Unakkena vaazhgiren naanadi
Vizhiyilae un vizhiyilae
Vizhundhavan thaanadi
Uyirudan saagiren paaradi

Male : Kaanaamal ponaaiyoo
Idhu kaadhal saabamaa
Nee karaiyai kadandha pinnaalum
Naan moozhgum odamaa..aa..

Male : Uyirilae en uyirilae
Uraindhaval neeyadi
Unakkena vaazhgiren naanadi

Female : Heeyyy heh heh hoo hoo hoo
Aaaa…hee hooooo…..
Heeyyy heh heh hoo hoo hoo
Aaaa…hee hooooo…..
Heyyheehooooo…….heyyhoooo..
Laailooo…laaiiiieee…

Male : Kanavugalil vaazhndhuvitten
Irudhivarai
Kangalilae thoovivittaai manthugalai

Male : Indha sogam ingu sugamaanadhu
Adhu varamaaga nee thandhadhu
Nee marandhaalumae un kaadhal mattum
En thunaiyaaga varugindradhu

Male : Aaraadha kaayangal
En vaazhkai paadamaa
Ini theeyae vaithu erithaalum
En nenjam vegumaa

Male : Uyirilae en uyirilae
Uraindhaval neeyadi
Uyirudan saagiren paaradi

Female : Ohoooo…ohoooo….
Ohoooo…ohoooooo…

Male : Kadalinilae vizhundhaalum
Karaiyirukkum
Kaadhalilae vizhundhapinnae
Karaiyillaiyae

Male : Indha kadhal enna
Oru nadai vandiyaa
Naan vizhundhaalum meendum ezha

Male : Iru kannai katti
Oru kaattukkulae
Ennai vittaayae engae sella

Male : Aan nenjam eppodhum
Oru oomai thaanadi
Adhu theruvin oram niruthi vaikkum
Pazhudhaana thaeradi

Male : Uyirilae en uyirilae
Uraindhaval neeyadi
Unakkena vaazhgiren naanadi…

 

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உனக்கென வாழ்கிறேன்
நானடி விழியிலே உன்
விழியிலே விழுந்தவன்
தானடி உயிருடன் சாகிறேன்
பாரடி

ஆண் : காணாமல்
போனாயோ இது
காதல் சாபமா நீ
கரையை கடந்த
பின்னாலும் நான்
மூழ்கும் ஓடமா

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உனக்கென வாழ்கிறேன்
நானடி

பெண் : …………………………

ஆண் : கனவுகளில்
வாழ்ந்து விட்டேன்
இறுதிவரை கண்களிலே
தூவி விட்டாய் மண் துகளை

ஆண் : இந்த சோகம்
இங்கு சுகமானது அது
வரமாக நீ தந்தது நீ
மறந்தாலுமே உன்
காதல் மட்டும் என்
துணையாக வருகின்றது

ஆண் : ஆறாத
காயங்கள் என்
வாழ்க்கை பாடமா
இனி தீயே வைத்து
எரித்தாலும் என்
நெஞ்சம் வேகுமா

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உயிருடன் சாகிறேன்
பாரடி

பெண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ

ஆண் : கடலினிலே
விழுந்தாலும்
கரையிருக்கும் காதலிலே
விழுந்தபின்னே கரையில்லையே

ஆண் : இந்த காதல்
என்ன ஒரு நடை
வண்டியா நான்
விழுந்தாலும்
மீண்டும் எழ

ஆண் : இரு கண்ணை
கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே
எங்கே செல்ல

ஆண் : ஆண் நெஞ்சம்
எப்போதும் ஒரு ஊமை
தானடி அது தெருவின்
ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி

ஆண் : உயிரிலே என்
உயிரிலே உறைந்தவள்
நீயடி உனக்கென வாழ்கிறேன்
நானடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here