Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Uyirillaamal ulaginilae
Udalum vaazhuma
Payir illamal vayalinilae
Pasumai thonuma

Female : Uyirillaamal ulaginilae
Udalum vaazhuma
Payir illamal vayalinilae
Pasumai thonuma

Male : Mazhai illamal ulaginilae
Payirum vaazhuma
Mazhai illamal ulaginilae
Payirum vaazhuma
Nilavillamal neelavaanam
Oliyai kaanuma oliyai kaanuma
Nilavillamal neelavaanam
Oliyai kaanuma oliyai kaanuma

Female : Iyalum isaiyum inaindhidamal
Geetham pirakkuma..aa…
Iyalum isaiyum inaindhidamal
Geetham pirakkuma
Mugilai kandu aadidaamal
Mayilum irukkuma
Mugilai kandu aadidaamal
Mayilum irukkuma

Male : Paruvakaalam thanimaiyilae
Inimai kaanumae…aaa
Paruvakaalam thanimaiyilae
Inimai kaanumae…aaa
Paasavalaiyil vilunthidamaal
Amaidhi kaanuma
Paasavalaiyil vilunthidamaal
Amaidhi kaanuma

Female : Uravu konda ulam irandum
Pirivai virumbhuma
Uravu konda ulam irandum
Pirivai virumbhuma
Ummaiyindri enadhu vaazhvil
Inbam arumbhuma
Ummaiyindri enadhu vaazhvil
Inbam arumbhuma

Both : Uyirillaamal ulaginilae
Udalum vaazhuma
Payir illamal vayalinilae
Pasumai thonuma
Pasumai thonuma

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : உயிரில்லாமல் உலகினிலே
உடலும் வாழுமா
பயிரில்லாமல் வயலினிலே
பசுமை தோணுமோ

பெண் : உயிரில்லாமல் உலகினிலே
உடலும் வாழுமா
பயிரில்லாமல் வயலினிலே
பசுமை தோணுமோ

ஆண் : மழையில்லாமல் உலகினிலே
பயிரும் வாழுமா
மழையில்லாமல் உலகினிலே
பயிரும் வாழுமா
நிலவில்லாமல் நீலவானம்
ஒளியைக் காணுமா….
நிலவில்லாமல் நீலவானம்
ஒளியைக் காணுமா..

பெண் : இயலும் இசையும் இணைந்திடாமல்
கீதம் பிறக்குமா
இயலும் இசையும் இணைந்திடாமல்
கீதம் பிறக்குமா
முகிலைக் கண்டு ஆடிடாமல்
மயிலும் இருக்குமா
முகிலைக் கண்டு ஆடிடாமல்
மயிலும் இருக்குமா

ஆண் : பருவக்காலம் தனிமையிலே
இனிமை காணுமா
பருவக்காலம் தனிமையிலே
இனிமை காணுமா
பாசவலையில் விழுந்திடாமல்
அமைதி காணுமா
பாசவலையில் விழுந்திடாமல்
அமைதி காணுமா

பெண் : உறவு கொண்ட உளமிரண்டும்
பிரிவை விரும்புமா
உறவு கொண்ட உளமிரண்டும்
பிரிவை விரும்புமா
உம்மையன்றி எனது வாழ்வில்
இன்பம் அரும்புமா…!
உம்மையன்றி எனது வாழ்வில்
இன்பம் அரும்புமா…!

இருவர் : உயிரில்லாமல் உலகினிலே
உடலும் வாழுமா
பயிரில்லாமல் வயலினிலே
பசுமை தோணுமோ
பசுமை தோணுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here