Uyirodu Poradum Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singer : Seerkazhi Govindarajan

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Iruttaraiyil ullathadaa ulagam endrae
Iyambivittaan anupavaththaal idhayam nonthae
Irakkamattror saathi seyalin kodumaiyaalae
Inaintha ullam iru karai pol aanathadaa

Male : Uyirodu poraadum velai
Uyirodu poraadum velai
Kaanum igavaazhvin sugam yaavum kankaatchi saalai

Male : Uyirodu poraadum velai
Seyalaadum sathikaarar thollai
Sontha mathiyaalae nee vella mudiyaatha ellai

Male : Ulagaalum podhu neethi engae
Unmai uruvaana ilangandru thalai saainthathingae
Ulagaalum podhu neethi engae
Unmai uruvaana ilangandru thalai saainthathingae

Male : Vilaiyaadum aniyaayaththaalae
Vilaiyaadum aniyaayaththaalae
Solai malar kanda pudhuvaazhvu pariponathaalae

Male : Uyirodu vaa
Poraadum velai

Male : Malai thendral puyalaan pothu
Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai
Malai thendral puyalaan pothu
Mangai manathaara oru theengum ninaiyaatha pedhai

Male : Manamaalai sugam kaanum neram
Kadhal paliyaagi rathameethu poguthe dhooram
Aaa…aa…aa…aa….

Male : Uyirodu poraadum velai

Male : Kadaloram manal veedu saatchi
Kandum kadhai pesum puvi maanthar soozhchchi
Kadaloram manal veedu saatchi
Kandum kadhai pesum puvi maanthar soozhchchi

Male : Udal vitti uyirpogum kaatchi
Idhai unaraatha manang kallo cheechee

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றே
இயம்பி விட்டான் அனுபவத்தால் இதயம் நொந்தே
இரக்கமற்றோர் சதிச் செயலின் கொடுமையாலே
இணைந்த உள்ளம் இருகரை போல் ஆனதடா

ஆண் : உயிரோடு போராடும் வேளை
உயிரோடு போராடும் வேளை
காணும் இகவாழ்வின் சுகம் யாவும் கண்காட்சி சாலை

ஆண் : உயிரோடு போராடும் வேளை
செயலாடும் சதிகாரர் தொல்லை
சொந்த மதியாலே நீ வெல்ல முடியாத எல்லை

ஆண் : உலகாளும் பொது நீதி எங்கே
உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே
உலகாளும் பொது நீதி எங்கே
உண்மை உருவான இளங்கன்று தலை சாய்ந்ததிங்கே

ஆண் : விளையாடும் அநியாயத்தாலே
விளையாடும் அநியாயத்தாலே
சோலை மலர் கண்ட புதுவாழ்வு பறிபோனதாலே…

ஆண் : உயிரோடு போ
ராடும் வேளை

ஆண் : மலைத் தென்றல் புயலான போது
மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை
மலைத் தென்றல் புயலான போது
மங்கை மனதார ஒரு தீங்கும் நினையாத பேதை

ஆண் : மணமாலை சுகம் காணும் நேரம்
காதல் பலியாகி ரதமீது போகுதே தூரம்…..
ஆ…ஆ….ஆ….ஆ…

ஆண் : உயிரோடு போராடும் வேளை

ஆண் : கடலோரம் மணல் வீடு சாட்சி
கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி
கடலோரம் மணல் வீடு சாட்சி
கண்டும் கதை பேசும் புவி மாந்தர் சூழ்ச்சி

ஆண் : உடல் விட்டு உயிர்போகும் காட்சி
இதை உணராத மனங் கல்லோ சீச்சீ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here