Singers : Pragharsitha and Ajay

Music by : Ajay

Male : Uyirum neeyae uyir vali neeyae
Uthiram sera ondraai aanaayae
Thunaiyum neeyae vazhithunai neeyae
Ennam athilae vannam aanaayae

Male : En moochilum en pechilum
Un kaadhal thandha kaaichalae
En aadhiyae en andhamae
En sondham nee en poo mazhaiyae

Male : Vazhigalil yaavum selgindren
Ninaivugal podhum endru vaazhgiren
Kanavugal yaavum kaangiren
Un paadhai thedi selgindren

Male : Uyirum neeyae uyir vali neeyae
Udhiram sera ondraai aanaayae
Thunaiyum neeyae vazhithunai neeyae
Ennam athilae vannam aanaayae

Female : Naan irundhen naanagavae
Nee ennul neeyaai vandhaai
Yen indru ennai thandhen
En kelvikku bathil ennada

Female : Vaan mazhayaai naesam thandhaai
Vaai adaitha paedhai aanaen
Nee ennil neengal aanaal
En aayul ennaagumo

Female : En moochilum en pechilum
Un kaadhal thandha kaaichalae
En aadhiyae en andhamae
En sondham nee en poo mazhaiyae

Female : Vazhigalil yaavum selgindren
Ninaivugal podhum endru vaazhgiren
Kanavugal yaavum kaangiren
Un paadhai thedi selgindren

Male : Uyirum neeyae uyir vali neeyae
Udhiram sera ondraai aanaayae
Thunaiyum neeyae vazhithunai neeyae
Ennam athilae vannam aanaayae

பாடகர்கள் : பிரகர்சிதா மற்றும் அஜய்

இசை அமைப்பாளர் : அஜய்

ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே

ஆண் : என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் காதல் தந்த காய்ச்சலே
என் ஆதியே என் அந்தமே
என் சொந்தம் நீ என் பூ மழையே

ஆண் : வழிகளில் யாவும் செல்கின்றேன்
நினைவுகள் போதும் என்று வாழ்கிறேன்
கனவுகள் யாவும் காண்கிறேன்
உன் பாதை தேடி செல்கிறேன்

ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே

பெண் : நான் இருந்தேன் நானாகவே
நீ என்னுள் நீயாய் வந்தாய்
ஏன் இன்று என்னை தந்தேன்
என் கேள்விக்கு பதில் என்னடா

பெண் : வான் மழையாய் நேசம் தந்தாய்
வாய் அடைத்த பேதை ஆனேன்
நீ என்னில் நீங்கள் ஆனால்
என் ஆயுள் என்னாகுமோ

பெண் : என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் காதல் தந்த காய்ச்சலே
என் ஆதியே என் அந்தமே
என் சொந்தம் நீ என் பூ மழையே

பெண் : வழிகளில் யாவும் செல்கின்றேன்
நினைவுகள் போதும் என்று வாழ்கிறேன்
கனவுகள் யாவும் காண்கிறேன்
உன் பாதை தேடி செல்கிறேன்

ஆண் : உயிரும் நீயே உயிர் வலி நீயே
உதிரம் சேர ஒன்றாய் ஆனாயே
துணையும் நீயே வழித்துணை நீயே
எண்ணம் அதிலே வண்ணம் ஆனாயே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here