Singers : Kailash Kher and Sujatha

Music by : Harris Jayaraj

Female : Aasai aithaanae..
Meesai vaithaanae..
Konjam nerathil
Koosa veithaanae…

Chorus : Uiyaalo uiyyaalo uiyyaalo
Ull nenjil poovaasum unnaalo
Uiyaalo uiyyaalo uiyyaalo
Ullaththil ummaththam seidhaalo

Male : Uiyaa laaloo uiyaa laaloo
Nee dhaan thean aaro
Nee angam engum pooththu nirkkum
Thanga poondhearo

Female : Uiyaa laaloo uiyaa laaloo
Nee dhaan kaattaaro
En kutti kutti kannam rendil
Muththam tharuveeroo

Male : Suraa meenu kannu kannu
Nila theanu ponnu ponnu
Orae veechchula enna konnu
Theeya moottura

Male : Uiyaa laaloo uiyaa laaloo
Nee dhaan thean aaro
Nee angam engum pooththu nirkkum
Thanga poondhearo

Male : Ohooo….Sottu sottagaa
Unna ooththi dhaan
Michcham vaikkaama
Moththam kudikattaa

Female : Thittu thittaagaa
Vetkam pattuthaan
Koochcham parkkaama
Kannam kattetaa

Male : Adi vaayaadi
Chorus : Ohoo
Male : Adi vaayaadi
Chorus : Ohoo

Male : Adi vaaiyaadum thavilae
Nee dhaano
Thoda thonaadha idamae
Thean dhaano
Kodi kondaadum maramae
Nee dhaanaa….

Male : Uiyaa laaloo uiyaa laaloo
Nee dhaan thean aaro
Nee angam engum pooththu nirkkum
Thanga poondhearo

Female : Uiyaa laaloo uiyaa laaloo
Nee dhaan kaattaaro
En kutti kutti kannam rendil
Muththam tharuveeroo

Male : Oho..ooo suraa meenu kannu kannu
Nila theanu ponnu ponnu
Orae veechchula enna konnu
Theeya moottura

Chorus : …………………………..

Female : Neeyum naanum dhaan
Onnaa pesiththaan
Muththa theermaanam
Poottu kondomaa

Male : Oh…naanum neeyumthaan
Kannam ottithaan
Poottae illaama
Pootti kondoma

Female : Nenjil oru veesa aasai
Marachchenae
Kannil oru kodi thookkam
Tholaiththenae
Ennil our paathi thedi
Pudichchenae…

Chorus : Naachchi rae….

Male : Ahh..naachchi naachchi
Naachchi naachchi
Naachchi naachchi rae
Naachchi naachchi naachchi naachchi
Naachchi naachchi rae

Female : Ai la la la la lai
Lal lal lal lai lal lai
Ai la la la la lai
Lal lal lal lai lal lai

Male : Oho..ooo suraa meenu kannu kannu
Nila theanu ponnu ponnu
Orae veechchula enna konnu
Theeya moottura

Chorus : …………………………..dhoom…

 

பாடகி : சுஜாதா

பாடகா் : கைலாஷ் கொ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஆசை அய்தானே
மீசை வைத்தானே கொஞ்சம்
நேரத்தில் கூச வைத்தானே

குழு : உய்யாலோ
உய்யாலோ உய்யாலோ
உள்நெஞ்சில் பூவாசம்
உன்னாலோ உய்யாலோ
உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உம்மத்தம்
செய்தாலோ

ஆண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

பெண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீ தான்
காட்டாரோ என் குட்டிக்
குட்டி கன்னம் ரெண்டில்
முத்தம் தருவீரோ

ஆண் : சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

ஆண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

ஆண் : ஒஹோ…
சொட்டுச் சொட்டாக
உன்ன ஊத்தித்தான்
மிச்சம் வைக்காம
மொத்தம் குடிக்கட்டா

பெண் : திட்டுத் திட்டாக
வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காம
கன்னம் காட்டடா

ஆண் : அடி வாயாடி
குழு : ஒ ஹோ
ஆண் : அடி வாயாடி
குழு : ஒ ஹோ

ஆண் : அடி வாயாடும்
தவிலே நீ தானோ
தொட தோனாத இடமே
தேன் தானோ கொடி
கொண்டாடும் மரமே
நீதானா

ஆண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீதான்
தேன் ஆறோ நீ அங்கம்
எங்கும் பூத்து நிற்கும்
தங்கப் பூந்தேரோ

பெண் : உய்யா லாலோ
உய்யா லாலோ நீ தான்
காட்டாரோ என் குட்டிக்
குட்டி கன்னம் ரெண்டில்
முத்தம் தருவீரோ

ஆண் : ஓ ஹோ சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

குழு : ………………………………….

பெண் : நீயும் நானும்
தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டுக்
கொண்டோமா

ஆண் : ஓ நானும்
நீயும் தான் கன்னம்
ஒட்டித்தான் பூட்டே
இல்லாம பூட்டிக் கொண்டோமா

பெண் : நெஞ்சில் ஒரு
வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம்
தொலைத்தேனே என்னில்
ஒருபாதி தேடி புடிச்சேனே

குழு : நாச்சி ரே

ஆண் : ஆ நாச்சி நாச்சி
நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே
நாச்சி நாச்சி நாச்சி நாச்சி
நாச்சி நாச்சிரே

பெண் : ஏய் லா லா
லா லா லை லல் லல்
லல் லை லல் லை
ஏய் லா லா லா லா
லை லல் லல் லல்
லை லல் லை

ஆண் : ஓ ஹோ சுறா மீனு
கண்ணு கண்ணு நிலா
தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு
தீய மூட்டுறா

குழு : …………………..துாம்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here