Singers : Srinidhi and Narayanan Ravishankar

Music by : D. Imman

Male : Uzhaippom uzhaippom thozha
Urchagaththodu vaadaa
Vidhaippom vidhaippom vervaiya vidhaithu
Vetriyai kaanbom thozha

Dialogue : ……………………

Humming : ……………………..

Female : Uzhaippom uzhaippom thozha
Urchagaththodu vaadaa
Vidhaippom vidhaippom vervaiya vidhaithu
Vetriyai kaanbom thozha…aaa……

Female : Uzhaippom uzhaippom thozha
Urchagaththodu vaadaa
Vidhaippom vidhaippom vervaiya vidhaithu
Vetriyai kaanbom thozha

Female : Ada kootupannai enbathu
Nam vaazhvin nedunaal latchiyam
Makkal vayitrupasiyai theerthidum
Indha vayalae atchaya paathiram..hoo

Chorus : Koyil deivangal ellaam
Ingu kodhumai arisi tharumaa
Ada uzhaippor illai endraal
Indha ulagam amaidhi peruma

Female : Uzhaippom uzhaippom thozha
Urchagaththodu vaadaa
Vidhaippom vidhaippom vervaiya vidhaithu
Vetriyai kaanbom thozha

Male :Thozhaa…aa…
Female : Aaa..aa
Male : Thozhaa…aa…

Female : Karumbai vilaippor ondraai serndhaal
Karumbaalaithaan vaithidalaam
Paruthi vilaippor ondraai serndhaal
Panjaalaiyamae nadathidalaam…

Female : Thaniyaalalae mudiyaa seyalai
Koottaai serndhaal mudiththidalaam
Kootupannai vivasaayaththaal
Naatin nilaiya maatridalaam….aaa…

Chorus : Uzhaithidum karangalae valimai ser aayudham
Ulagilae padaikkumae pudhumai ser kaaviyam
Puratchikanal veesum pudhiya samudhaayam
Ulagil undaakki kaattuvom

Female : Uzhaippom uzhaippom thozha
Urchagaththodu vaadaa
Vidhaippom vidhaippom vervaiya vidhaithu
Vetriyai kaanbom thozha

Female : Nenjil urudhi thunivum irundhaal
Ninaipadhu ellaam nadanthuvidum
Unmai nermai uzhaippum irundhaal…
Ulagam namadhu kaiyil varum…aaa…

Female : Thadaiyaai karkal kidandhaal adhaiyae
Thaavi urutti nadhi oodum
Thadaigal unadhu vaazhvil vandhaal
Thadanthol uyirththu thuyar oodum..aaa…

Chorus : ………………………….

Chorus : Valaivugal thiruppangal vazhiylae irukkalam
Thaiyakkangal neenginaal saadhanai puriyalam
Kaalanerangal kanindhu varumbodhu
Kalaippai pidipom aalalaam

Female : Uzhaippom uzhaippom thozha
Urchagaththodu vaadaa
Vidhaippom vidhaippom vervaiya vidhaithu
Vetriyai kaanbom thozha

Female : Ada kootupannai enbathu
Nam vaazhvin nedunaal latchiyam
Makkal vayitrupasiyai theerthidum
Indha vayalae atchaya paathiram..hoo

Chorus : Koyil deivangal ellaam
Ingu kodhumai arisi tharumaa
Ada uzhaippor illai endraal
Indha ulagam amaidhi peruma

Chorus : Koyil deivangal ellaam
Ingu kodhumai arisi tharumaa
Ada uzhaippor illai endraal
Indha ulagam amaidhi peruma

Female : Uzhaippom uzhaippom thozha……

பாடகர்கள் : ஸ்ரீநிதி மற்றும் நாராயணன் ரவி சங்கர்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : உழைப்போம் உழைப்போம் தோழா
உற்சாகத்தோடு வாடா
விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து
வெற்றியைக் காண்போம் தோழா

வசனம் : ………………..

ஹம்மிங் : ……………………

பெண் : உழைப்போம் உழைப்போம் தோழா
உற்சாகத்தோடு வாடா
விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து
வெற்றியைக் காண்போம் தோழா

பெண் : உழைப்போம் உழைப்போம் தோழா
உற்சாகத்தோடு வாடா
விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து
வெற்றியைக் காண்போம் தோழா

பெண் : அட கூட்டுபண்ணை என்பது
நம் வாழ்வின் நெடுநாள் லட்சியம்
மக்கள் வயிற்றுபசியை தீர்த்திடும்
இந்த வயலே அட்சய பாத்திரம்

குழு : கோயில் தெய்வங்கள் எல்லாம்
இங்கு கோதுமை அரிசி தருமா
அட உழைப்போர் இல்லை என்றால்
இந்த உலகம் அமைதி பெறுமா

பெண் : உழைப்போம் உழைப்போம் தோழா
உற்சாகத்தோடு வாடா
விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து
வெற்றியைக் காண்போம் தோழா

ஆண் : தோழா…..
பெண் : ஆஅ….ஆஆஆ…..
ஆண் : தோழா…..
பெண் : ஆஅ….ஆஆஆ…..

பெண்: கரும்பை விளைப்போர் ஒன்றாய் சேர்ந்தால்
கரும்பாலைத்தான் வைத்திடலாம்
பருத்தி விளைப்போர் ஒன்று சேர்ந்தால்
பஞ்சாலையமே நடத்திடலாம்

பெண் : தனியாளாலே முடியா செயலை
கூட்டாய் சேர்ந்தால் முடித்திடலாம்
கூட்டுப்பண்ணை விவசாயத்தால்
நாட்டின் நிலையை மாற்றிடலாம்

குழு : உழைத்திடும் கரங்களே வலிமைசேர் ஆயுதம்
உலகிலே படைக்குமே புதுமைசேர் காவியம்
புரட்சிக்கனல் வீசும் புதிய சமுதாயம்
உலகில் உண்டாக்கி காட்டுவோம்

பெண் : உழைப்போம் உழைப்போம் தோழா
உற்சாகத்தோடு வாடா
விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து
வெற்றியைக் காண்போம் தோழா

பெண் : நெஞ்சில் உறுதி துணிவும் இருந்தால்
நினைப்பது எல்லாம் நடந்துவிடும்
உண்மை நேர்மை உழைப்பும் இருந்தால்
உலகம் நம் கையில் வரும்

பெண் : தடையாய் கற்கள் கிடந்தால் அதையே
தாவி உருட்டி நதி ஓடும்
தடைகள் உனது வாழ்வில் வந்தால்
தடந்தோல் உயிர்த்து துயர் ஓடும்..ஆஅ…

குழு : ……………………….

குழு : வளைவுகள் திருப்பங்கள் வழியிலே இருக்கலாம்
தாய்க்கலம் நீங்கினால் சாதனை புரியலாம்
காலநேரங்கள் கனிந்து வரும்போது
கலைப்பை பிடிப்போரும் ஆளலாம்

பெண் : உழைப்போம் உழைப்போம் தோழா
உற்சாகத்தோடு வாடா
விதைப்போம் விதைப்போம் வேர்வைய விதைத்து
வெற்றியைக் காண்போம் தோழா

பெண் : அட கூட்டுபண்ணை என்பது
நம் வாழ்வின் நெடுநாள் லட்சியம்
மக்கள் வயிற்றுபசியை தீர்த்திடும்
இந்த வயலே அட்சய பாத்திரம்

குழு : கோயில் தெய்வங்கள் எல்லாம்
இங்கு கோதுமை அரிசி தருமா
அட உழைப்போர் இல்லை என்றால்
இந்த உலகம் அமைதி பெறுமா

குழு : கோயில் தெய்வங்கள் எல்லாம்
இங்கு கோதுமை அரிசி தருமா
அட உழைப்போர் இல்லை என்றால்
இந்த உலகம் அமைதி பெறுமா

பெண் : உழைப்போம் உழைப்போம் தோழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here