Singers : Sid Sriram and Feat Yogi B

Music by : D. Imman

Male : Uzhavaa……uzhavaa…..
Ulagai uzha vaa
Pudhithai ulagai padaikka
Ezhunthidu thalaivaa

Male : Uzhavaa uzhavaa uzhavaa…..
Ulagai uzha vaa
Pudhithaai ulagai padaikka
Ezhunthidu thalaivaa ezhu thalaivaa

Male : Paattanai poottanai unakkulle poottidu
Mannenum thaai ival uyirinai eettidu
Marabanu yaavizhum uzhavena theettidu
Naam ini yaar ena ethirikku kaattidu

Male : Vithai nellaai nee urumaara
Anjathe vaa vaa
Male : Vaa vaa
Male : Uram inge nenjuram thaanae
Kai korthu vaa vaa
Male : Vaa vaa

Male : Uthiraththai neerena paaicha
Ennodu vaa vaa
Male : Come with me
Male : Viral ellam yaerena maara
Mann maatra vaa vaa

Male : Piniyena paravidum valarchiyai
Un arivinil azhikka vaa
Male : Vaa vaa
Male : Pudhithoru vayalveli puratchiyai
Intha nodiyinil thodanga vaa

Chorus : Uzhavaa uzhavaa uzhavaa
Ulagai uzha vaa
Pudhithai ulagai padaikka
Ezhunthidu thalaiva ezhu thalaivaa

Chorus : Uzhavaa uzhavaa uzhavaa
Ulagai uzha vaa
Ilaingan ninaiththaal mudiyum
Mudivedu thalaiva edu thalaivaa

Male : Aadiyum paadiyum uzhaithitta nam inam
Kaniniyil thiraiyinil sirai pattu kidappthaa
Uzhavanin kattudal uzhaithida kidakkayil
Visai pori tharaiyinil manithargal nadappathaa

Male : Oh ulagin mudhal perarivazhan
Neethane vaa vaa
Male : Come on
Male : Tharaiyil kaal vaaithidum devathai
Neethane vaa vaa
Male : Let’s go

Male : Aimboodham udan varum thozhan
Neethanae vaa vaa
Male : Neethan
Male : Pasi aatri magizhkira thaaiyum
Neethanae vaa vaa

Male : Narambinil therigira pasummaiyai
Intha vayalgalil irakka vaa
Nezhinthidum puzhukkalin sagathiyil
Ilam sarithiram sethukka vaa

Chorus : Uzhavaa uzhavaa uzhavaa
Ulagai uzha vaa
Pudhithai ulagai padaikka
Ezhunthidu thalaiva ezhu thalaiva

Chorus : Uzhavaa uzhavaa uzhavaa
Ulagai uzha vaa…
Ilaingan ninaiththaal mudiyum
Mudivedu thalaiva edu thalaivaa

Male : Uzhavu enbathu
Oru pozhuthu pokku illai
Vilayum payirum uzhavan uyirum
Unakku aattame

Male : Unathu arasiyal emakku thevai illai
Ilaignar uzhuthu inaiyum pozhuthu
Perugum eettamae

Male : Ini oru uyirum veenaai
Azhinthida vida maattom
Maruthuvam sattam poriyial por
Ulaviyal thozhil nutpamum maarum

Male : Udal azhikkum baanam virkka
Engal neerai vitrathu yaarada
Pugai umilum aalaikkaaga
Engal mannai virppathaarada

Male : Ilavasam minsaram vendam
Chorus : Vendam
Male : Oliyinil minsaram kaanpom
Chorus : Kaanpom
Male : Kadangalai nee neekka vendam
Chorus : Vendam
Male : Uzhaippinil ellamae theerppom
Chorus : Theerppom

Chorus : Vaa vaa mannai aala uzhavanae
Male : Vaa vaa uzhavaa
Chorus : Neethan unmai pachchai thamizhanae
Male : Pachchai thamizha vaa vaa

Chorus : Nilam kizhithidum
Unthan tholin yeroodu ethirigalin
Mugam kizhithida ondraai koodi poraadu

Chorus : Uzhavaa uzhavaa uzhavaa
Ulagai uzha vaa
Pudhithai ulagai padaikka
Ezhunthidu thalaiva ezhu thalaiva

Chorus : Uzhavaa uzhavaa uzhavaa
Ulagai uzha vaa
Ilaingan ninaiththaal mudiyum
Mudivedu thalaiva edu thalaivaa

Male : Uzhavaa uzhavaa uzha vaa
Male : Ulagai uzhavaa
Male : Pudhithai ulagai padaikka
Male : Ezhunthidu thalaiva ezhu thalaivaa

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் பீட் யோகி

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : உழவா…..உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா

ஆண் : உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

ஆண் : பாட்டனை பூட்டனை உனக்குள்ளே பூட்டிடு
மண்ணெணும் தாய் இவள் உயிரினை ஈட்டிடு
மரபனு யாவிழும் உழவென தீட்டிடுநாம்
இனி யார் என எதிரிக்கு காட்டிடு

ஆண் : விதை நெல்லாய் நீ உருமாற
அஞ்சாதே வா வா
ஆண் : வா வா
ஆண் : உரம் இங்கே நெஞ்சுரம் தானே
கை கோர்த்து வா வா
ஆண் : வா வா

ஆண் : உதிரத்தை நீரென பாய்ச்ச
என்னோடு வா வா
ஆண் : கம் வித் மீ
ஆண் : விரல் எல்லாம் ஏரென மாற
மண் மாற்ற வா வா

ஆண் : பிணியென பரவிடும் வளர்ச்சியை
உன் அறிவினில் அழிக்க வா
ஆண் : வா வா
ஆண் : புதிதொரு வயல்வெளி புரட்சியை
இந்த நொடியினில் தொடங்க வா…..

குழு : உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

குழு : உழவா உழவா உழவா….
உலகை உழ வா
இளைஞன் நினைத்தால் முடியும்
முடிவெடு தலைவா எடு தலைவா

ஆண் : ஆடியும் பாடியும் உழைத்திட்ட நம் இனம்
கணினியில் திரையினில் சிறை பட்டு கிடப்பதா
உழவனின் கட்டுடல் உழைத்திட கிடக்கையில்
விசை பொறி தரையினில் மனிதர்கள் நடப்பதா

ஆண் : ஓ உலகின் முதல் பேரறிவாளன்
நீதானே வா வா
ஆண் : கம் ஆன்
ஆண் : தரையில் கால் வைத்திடும் தேவதை
நீதானே வா வா
ஆண் : லெட்ஸ் கோ

ஆண் : ஐம்பூதம் உடன் வரும் தோழன்
நீதானே வா வா
ஆண் : நீதான்
ஆண் : பசி ஆற்றி மகிழ்கிற தாயும்
நீதானே வா வா

ஆண் : நரம்பினில் தெரிகிற பசுமையை
இந்த வயல்களில் இறக்க வா
நெழிந்திடும் புழுக்களின் சகதியில்
இளம் சரித்திரம் செதுக்க வா…..

குழு : உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

குழு : உழவா உழவா உழவா….
உலகை உழ வா…..
இளைஞன் நினைத்தால் முடியும்
முடிவெடு தலைவா எடு தலைவா

ஆண் : உழவு என்பது
ஒரு பொழுது போக்கு இல்லை
விளையும் பயிரும் உழவன் உயிரும்
உனக்கு ஆட்டமே

ஆண் : உனது அரசியல் எமக்கு தேவையில்ல
இளைஞர் உழுது இணையும் பொழுது
பெருகும் ஈட்டமே

ஆண்: இனி ஒரு உயிரும் வீணாய்
அழிந்திட விட மாட்டோம்
மருத்துவம் சட்டம் பொறியியல் போர்
உளவியல் தொழில் நுட்பமும் மாறும்

ஆண் : உடல் அழிக்கும் பாணம் விற்க்க
எங்கள் நீரை விற்றது யாரடா
புகை உமிழும் ஆலைக்காக
எங்கள் மண்ணை விற்ப்பதாரடா

ஆண் : இலவசம் மின்சாரம் வேண்டாம்
குழு : வேண்டாம்
ஆண் : ஒளியினில் மின்சாரம் காண்போம்
குழு : காண்போம்
ஆண் : கடன்களை நீ நீக்க வேண்டாம்
குழு : வேண்டாம்
ஆண் : உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம்
குழு : தீர்ப்போம்

குழு : வா வா மண்ணை ஆள உழவனே
ஆண் : வா வா உழவா
குழு : நீதான் உண்மை பச்சை தமிழனே
ஆண் : பச்சை தமிழா வா வா

குழு : நிலம் கிழித்திடும்
உந்தன் தோளின் ஏரோடு எதிரிகளின்
முகம் கிழித்திட ஒன்றாய் கூடி போராடு

குழு : உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

குழு : உழவா உழவா உழவா….
உலகை உழ வா
இளைஞன் நினைத்தால் முடியும்
முடிவெடு தலைவா எடு தலைவா

ஆண் : உழவா உழவா உழ வா
ஆண் : உலகை உழவா
ஆண் : புதிதாய் உலகை படைக்க
ஆண் : எழுந்திடு தலைவா எழு தலைவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here