Uzhavan Munnaale Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “P. Susheela and T. M. Soundararajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Chorus : …………………..

Male : Oh oo oo oo
Female : Oh oo oo oo

Male : Hae uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan
Chorus : Uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan

Female : Mazhaiyai nambi vaazhvaanunga
Intha manithargalai edhirpaarkka maattaanunga
Chorus : Mazhaiyai nambi vaazhvaanunga
Intha manithargalai edhirpaarkka maattaanunga

Male : Payaru pachai thaaniyaththai
Pakkuvamaakki veettilae
Chorus : Pakkuvamaakki veettilae

Male : Paathukaaththu vedhachchiduvaan
Paruvam kandu kaattilae
Chorus : Paruvam kandu kaattilae

Female : Uyir vaazhum engalukku
Unavu porulai naattilae
Chorus : Unavu porulai naattilae

Female : Onnukku nooraagaththaan
Undaakkuvaan kaattilae
Undaakkuvaan kaattilae

Chorus : Uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan

Male : Vayalukkulae kalaiyirunthaa
Payirukku valamirukkaathu
Chorus : Nalla payirukku valamirukkaathu

Female : Nalla manitharkullae pathar migunthaa
Naattukku nalam valaraathu
Chorus : Intha naattukku nalam valaraathu

Female : Manasukkullae bayamirunthaa
Vaazhvathuthaan uyaraathu
Chorus : Bhuvi vaazhvathuthaan uyaraathu

Male : Sellum maarkkaththilae thavarirunthaa
Mathippidum pugazh uyaraathu
Mathippidum pugazh uyaraathu

Chorus : Uzhavan munnaalaethaan
Intha ulagam suththanum avan pinnaalaethaan

Chorus : Paadupattu payir valarththu palan
Edukkonum
Nalla palan edukkonum
Adhai pala perkku pagirnthu koduththu
Panjam neekkanum
Unavu panjam neekkanum

Chorus : Paadupattu payir valarththu palan
Edukkonum
Nalla palan edukkonum
Adhai pala perkku pagirnthu koduththu
Panjam neekkanum
Unavu panjam neekkanum

Male : Aaa….aaa…..aa….aa…..

பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

குழு : ……………………….

ஆண் : ஓஹ் ஓ….ஓ….ஓ…..
பெண் : ஓஹ் ஓ….ஓ….ஓ…..

ஆண் : ஹே உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்
குழு : உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்

பெண் : மழையை நம்பி வாழ்வானுங்க
இந்த மனிதர்களை எதிர்பார்க்க மாட்டானுங்க..
குழு : மழையை நம்பி வாழ்வானுங்க
இந்த மனிதர்களை எதிர்பார்க்க மாட்டானுங்க..

ஆண் : பயரு பச்சை தானியத்தை
பக்குவமாக்கி வீட்டிலே
குழு : பக்குவமாக்கி வீட்டிலே

ஆண் : பாதுகாத்து வெதச்சிடுவான்
பருவம் கண்டு காட்டிலே
குழு : பருவம் கண்டு காட்டிலே…..

பெண் : உயிர் வாழும் எங்களுக்கு
உணவுப் பொருளை நாட்டிலே
குழு : உணவுப் பொருளை நாட்டிலே

பெண் : ஒண்ணுக்கு நூறாகத்தான்
உண்டாக்குவான் காட்டிலே
உண்டாக்குவான் காட்டிலே……

குழு : உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்

ஆண் : வயலுக்குள்ளே களையிருந்தா
பயிருக்கு வளமிருக்காது
குழு : நல்ல பயிருக்கு வளமிருக்காது

பெண் : நல்ல மனிதற்குள்ளே பதர் மிகுந்தா
நாட்டுக்கு நலம் வளராது
குழு : இந்த நாட்டுக்கு நலம் வளராது

பெண் : மனசுக்குள்ளே பயமிருந்தா
வாழ்வதுதான் உயராது
குழு : புவி வாழ்வதுதான் உயராது

ஆண் : செல்லும் மார்க்கத்திலே தவறிருந்தா
மதிப்பிடும் புகழ் உயராது
மதிப்பிடும் புகழ் உயராது……

குழு : உழவன் முன்னாலேதான்
இந்த உலகம் சுத்தணும் அவன் பின்னாலேதான்

குழு : பாடுபட்டு பயிர் வளர்த்து பலன் எடுக்கோணும்
நல்ல பலன் எடுக்கோணும்
அதை பல பேர்க்கு பகிர்ந்து கொடுத்து
பஞ்சம் நீக்கணும்
உணவு பஞ்சம் நீக்கணும்….

குழு : பாடுபட்டு பயிர் வளர்த்து பலன் எடுக்கோணும்
நல்ல பலன் எடுக்கோணும்
அதை பல பேர்க்கு பகிர்ந்து கொடுத்து
பஞ்சம் நீக்கணும்
உணவு பஞ்சம் நீக்கணும்….

குழு : பாடுபட்டு பயிர் வளர்த்து பலன் எடுக்கோணும்
நல்ல பலன் எடுக்கோணும்
அதை பல பேர்க்கு பகிர்ந்து கொடுத்து
பஞ்சம் நீக்கணும்
உணவு பஞ்சம் நீக்கணும்….

ஆண் : ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here