Singer : Ben Human

Music by : Max Ulver

Lyrics by : Lalithanand

Male : Dhesam vittu dhesam sellum megamae
Un vaasal vandhu vaanai vittu thoovumae
Un thozhin meedhu mella vizhum
Adhu thooral alla… kaadhal manam

Male : Neril meendum paarkava
Naetril naanum vaazhava
Tholaithooram adhai tholaikkava

Male : Neengi neengi ponaalum
Nee vaanam thaandi vaazhnthaalum
Ninaivaalae unai nerungava

Male : Anbae nee yengo oor idam
Naan ingae ver idam
Kaatril neenthiyae vaa en thozhi

Male : Dhesam vittu dhesam sellum megamae
Un vaasal vandhu vaanai vittu thoovumae
Un thozhin meedhu mella vizhum
Adhu thooral alla… kaadhal manam

Male : Kangal thoongum neramum
Meendum meendum paarkirenae
Unnai kanavilae

Male : Anbae nee yengo oor idam
Naan ingae ver idam
Kaatril neenthiyae vaa en thozhi

Male : Dhesam vittu dhesam sellum megamae
Un vaasal vandhu vaanai vittu thoovumae
Un thozhin meedhu mella vizhum
Adhu thooral alla… kaadhal manam
Meendum meendum….

பாடகர் : பென் யூமன்

இசை அமைப்பாளர் : மாக்ஸ் உள்வர்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த

ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்

ஆண் : நேரில் மீண்டும் பார்க்கவா
நேற்றில் நானும் வாழவா
தொலைத்தூரம்
அதை தொலைக்கவா

ஆண் : நீங்கி நீங்கி போனாலும்
நீ வானம் தாண்டி வாழ்ந்தாலும்
நினைவாலே உனை நெருங்கவா

ஆண் : அன்பே நீ எங்கோ ஓர் இடம்
நான் இங்கே வேர் இடம்
காற்றில் நீந்தியே வா என் தோழி

ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்

ஆண் : கண்கள் தூங்கும் நேரமும்
மீண்டும் மீண்டும் பார்க்கிறேனே
உன்னை கனவிலே

ஆண் : அன்பே நீ எங்கோ ஓர் இடம்
நான் இங்கே வேர் இடம்
காற்றில் நீந்தியே வா என் தோழி

ஆண் : தேசம் விட்டு தேசம் செல்லும் மேகமே
உன் வாசல் வந்து வானை விட்டு தூவுமே
உன் தோளின் மீது மெல்ல விழும்
அது தூறல் அல்ல, காதல் மனம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here