Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Vaa kaathirukka neram illai oo…
Nee poothirukkum vaasa mullai oo…
Viraga thaabam mmm
Vilaiyum kaalam..mmm
Vilagi irundhaal
Vaadai vaattum vaa vaa

Female : Vaa kaathirukka neram illai oo…
Naan poothirukkum vaasa mullai oo…

Male : Yedho or paadharasam
Yerum uyir naadiyilae haa
Kaandham uruvaagumadi
Koodum ilam jodhiyilae

Female : Valai kaigal nee sonnaal
Valaikkaamal pogaadhu
Vali kaadhu seeraattu
Salikkaadhu poo maadhu

Male : Aasai ootru polae
Vellamaaga paayum neramae
Aadai eeram aaga
Neeyum naanum neendha vendumae

Female : Vaa kaathirukka neram illai oo…
Naan poothirukkum vaasa mullai oo…
Viraga thaabam mmm
Vilaiyum kaalam..mmm
Vilagi irundhaal
Vaadai vaattum vaa vaa

Male : Vaa kaathirukka neram illai oo…

Female : Maalai mani aindhadithaal
Maan thaan unai thaedi varum
Kaaval ondru pottu vaithaal
Kaalgal adhai thaandi varum

Male : Idai serndha pinnaalae
Idaivelai koodaadhu
Inai serndha jeevangal
Thanitthendrum vaazhaathu

Female : Anbae neela vannam
Vaanai endrum neengidaadhu
Meettum viral illaadhu
Vaazhvadhaedhu veenaiyaanadhu

Male : Vaa kaathirukka neram illai oo…
Nee poothirukkum vaasa mullai oo…

Female : Viraga thaabam mmm
Vilaiyum kaalam..mmm
Vilagi irundhaal
Vaadai vaattum vaa vaa

Male : Vaa kaathirukka neram illai oo…
Female : Naan poothirukkum vaasa mullai oo…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

ஆண் : விரக தாபம்….ம்ம்…
விளையும் காலம்……ம்ம்….
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா….

பெண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நான் பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

ஆண் : ஏதோ ஓர் பாதரசம்
ஏறும் உயிர் நாடியிலே ஹா…
காந்தம் உருவாகுமடி
கூடும் இளம் ஜோடியிலே

பெண் : வளைக்கைகள்
நீ சொன்னால்
வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு
சலிக்காது பூ மாது

ஆண் : ஆசை ஊற்று போலே
வெள்ளமாக பாயும் நேரமே
ஆடை ஈரம் ஆக
நீயும் நானும் நீந்த வேண்டுமே

பெண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நான் பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

பெண் : விரக தாபம்….ம்ம்
விளையும் காலம்……ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா….

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…

பெண் : மாலை மணி ஐந்தடித்தால்
மான்தான் உனைத்தேடி வரும்….
காவல் ஒன்று போட்டு வைத்தால்
கால்கள் அதைத் தாண்டி வரும்….

ஆண் : இடை சேர்ந்த பின்னாலே
இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள்
தனித்தென்றும் வாழாது

பெண் : அன்பே நீல வண்ணம்
வானை என்றும் நீங்கிடாது
மீட்டும் விரல் இல்லாது
வாழ்வதேது வீணையானது

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

பெண் : விரக தாபம்….ம்ம்
விளையும் காலம்……ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா…..

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
பெண் : நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here