Singers : Yazin Nizar and Rita Thyagarajan

Music by : Shabir

Male : Vaththikuchi paarvaiyaal
Thavikkiren thavikkiren

Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Male : Sutterikkum kaadhalaal
Thudikkiren thudikkiren

Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Male : Ada vaana devathai
Neril vanthaalae
Aimpulangala theendi sendraalae
Minnal paarvaiyaal amba vittalae
Moochu kaathula nenja thottalae

Female : Un kannmunnavae nindren
Un kai korthida vandhen
Un mei theendidum bothu
Or poi punnagai yedhu

Female : Un dhegathai yerkka
En thevaiyai theerkka
Kaana pogumae selai
Nee sei manmadha leelai

Male : Theeyena nee enai
Theendum viral ena
Varuvaaiyaa

Female : Vaasanai vaanavil
Vannam muzhuvadhum
Tharuvaaiyaa

Male : Vaazhum en ilamai
Ellaam unathu
Moochil dhinam erigirathae

Male : Va sagee…
Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Female : Neeyae en iravin manjam
Enbathu sallaabam
Athil pozhigirathae

Male : Va sagee…
Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Male : Kaamugan paarthadhum
Thaenil kulithida azhaithaayae

Female : Kaamam thean thottam thaan
Yaamam muzhuvathum pizhivaayae

Male : Paaraai un paruvam
Enthan viratham
Pokkum vanthu parimaaru

Male : Va sagee…
Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Female : Vaaraai en thayakkam
Vendam udanae
Vanthu nee pasiyaaru

Male : Va sagee…
Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Male : Vaththikuchi paarvaiyaal
Thavikkiren thavikkiren

Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Male : Sutterikkum kaadhalaal
Thudikkiren thudikkiren

Chorus : Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee…

Male : Ada vaana devathai
Neril vanthaalae
Aimpulangala theendi sendraalae
Minnal paarvaiyaal amba vittalae
Moochu kaathula nenja thottalae

Female : Un kannmunnavae nindren
Un kai korthida vandhen
Un mei theendidum bothu
Or poi punnagai yedhu

Female : Un dhegathai yerkka
En thevaiyai theerkka
Kaana pogumae selai
Nee sei manmadha leelai

Male : Va sagee…eee….ee…..

பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் ரீட்டா தியாகராஜன்

இசையமைப்பாளர் : ஷபிர்

ஆண் : வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்

குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்

குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : அட வான தேவதை
நேரில் வந்தாலே
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே
மின்னல் பார்வையால்
அம்பு விட்டாலே
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே

பெண் : உன் கண்முன்னவே நின்றேன்
உன் கை கோர்த்திட வந்தேன்
உன் மெய் தீண்டிடும் போது
ஓர் பொய் புன்னகை ஏது

பெண் : உன் தேகத்தை ஏற்க
என் தேவையை தீர்க்க
காணா போகுமே சேலை
நீ செய் மன்மத லீலை

ஆண் : தீயென நீ எனை
தீண்டும் விரல் என
வருவாயா

பெண் : வாசனை வானவில்
வண்ணம் முழுவதும்
தருவாயா

ஆண் : வாழும் என் இளமை
எல்லாம் உனது
மூச்சில் தினம் எரிகிறதே

ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

பெண் : நீயே என் இரவின் மஞ்சம்
என்பது சல்லாபம்
அதில் பொழிகிறதே

ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : காமுகன் பார்த்ததும்
தேனில் குளித்திட அழைத்தாயே

பெண் : காமம் தேன் தோட்டம்தான்
யாமம் முழுவதும் பிழிவாயே

ஆண் : பாராய் உன் பருவம்
எந்தன் விரதம்
பூக்கும் வந்து பரிமாறு

ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

பெண் : வாராய் என் தயக்கம்
வேண்டாம் உடனே
வந்து நீ பசியாறு

ஆண் : வா சகீ…..
குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்

குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்

குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : வத்திக்குச்சி பார்வையால்
தவிக்கிறேன் தவிக்கிறேன்

குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : சுட்டெரிக்கும் காதலால்
துடிக்கிறேன் துடிக்கிறேன்

குழு : தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
தோம் தனக்கதோம்
வா சகீ….

ஆண் : அட வான தேவதை
நேரில் வந்தாலே
ஐம்புலன்கள தீண்டி சென்றாலே
மின்னல் பார்வையால்
அம்பு விட்டாலே
மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே

பெண் : உன் கண்முன்னவே நின்றேன்
உன் கை கோர்த்திட வந்தேன்
உன் மெய் தீண்டிடும் போது
ஓர் பொய் புன்னகை ஏது

பெண் : உன் தேகத்தை ஏற்க
என் தேவையை தீர்க்க
காணா போகுமே சேலை
நீ செய் மன்மத லீலை

ஆண் : வா சகீ….ஈ…..ஈ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here