Singers : Sithara Krishnakumar and Sooraj S Kurup

Music by : Sooraj S Kurup

Female : Va va enkooda
Vaazha sollitharen
Kavalai illama vazhaa

Female : Naan thaan sorgathaiyae
Vilaikku vaangi irukken
Vanthu thangikko mela

Male : Pacha thanni kooda
Neeyum paththa vechaa
Paththikkum
Machan nenja enna aakum
Paartha thala suththikkum
Utchan thala modhinaalae
Moola soodu yerikkum
Mulusa unna paarthu putta
Pithu pudikkum yarukkum

Female : Vaazhka inga
Oru murai thaan
Vaazha neeyum kathukkadaa
Netrum naalaiyum
Namakku illai
Andha unmaiyaa othukkadaa

Female : Indha nimisham thaanae
Un sondha nimisham aagum
Ada kedachatha nee vittu vidaathae
Kavalai illa manushan
Ingu yaar irukka sollu
Yethu nadantha pothum
Namakku jolly thaan

Female : Va va enkooda
Vaazha sollitharen
Kavalai illama vazhaa

Male : Nattu katta matti kitta
Izhuthu kattu kattu
Halwa thundu pola irukka
Thinnu puttu puttu
Ellathukkum velai irukkum
Veesu thuttu thuttu
Thirupathikkae kodukalaama
Periya laddu laddu

Male : Kozhi rusiyaa
Kolambu vechu paaru
Patta sarakka sarakka
Yethu yethu naara

Chorus : Haan
Female : Sandhosama vaazha
Romba vazhi irukku
Chorus : Haan
Female : Ellathaiyum solli tharen
Naan unakku
Chorus : Haan
Female : Yaar enna sonna pothum
Namakku ethukku
Chorus : Haan
Female : Un vaazhkai
Unakkae thaan daa

Chorus : Haan
Female : Inbam thunbam rendum inga
Serndhu irukku
Chorus : Haan
Female : Enna venum kelu thaaren
Naan unakku
Chorus : Haan
Female : Yega patta aasaigalum
Namakku irukku
Chorus : Haan
Female : Ellathaiyum
Vaazhnthu paarada

Female : Ilamai ennum
Kaalam thaanae
Pudhumai thedum pokkisham daa
Ilamai pona thirumbaadhu daa
Irukkum bothae nee vazhudaa

Female : Uthamana inga
Yaar irukka kooru
Romba unmaiyaaga
Vaazhakudathae

Female : Neeyum naanum veru
Naama serntha thaanda joru
Athil kadavulukkum pangirukku
Kaaranam veru

Female : Va va enkooda
Vaazha sollitharen
Kavalai illama vazhaa

பாடகர்கள் : சித்தாரா கிருஷ்ணகுமார்
மற்றும் சூரஜ் எஸ் குருப்

இசையமைப்பளார் :
சூரஜ் எஸ் குருப்

பெண் : வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

பெண் : நான் தான் சொர்க்கத்தையே
விலைக்கு வாங்கி இருக்கேன்
வந்து தங்கிக்கோ மேல

ஆண் : பச்சை தண்ணி கூட
நீயும் பத்த வெச்சா
பத்திக்கும்
மச்சான் நெஞ்ச என்ன ஆகும்
பார்த்த தல சுத்திக்கும்
உச்சந்தல மோதினாலே
மூல சூடு ஏறிக்கும்
முழுசா உன்ன பார்த்து புட்ட
பித்து புடிக்கும் யாருக்கும்

பெண் : வாழ்க்கை இங்க
ஒரு முறை தான்
வாழ நீயும் கத்துக்கடா
நேற்றும் நாளையும்
நமக்கு இல்லை
அந்த உண்மையா ஒத்துக்கடா

பெண் : இந்த நிமிஷம் தானே
உன் சொந்த நிமிஷம் ஆகும்
அட கெடச்சத நீ விட்டு விடாதே
கவலை இல்லா மனுஷன்
இங்கு யார் இருக்கா சொல்லுடா
எது நடந்த போதும்
நமக்கு ஜாலி தான்

பெண் : வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ

ஆண் : நாட்டு கட்ட மாட்டி கிட்டா
இழுத்து கட்டு கட்டு
அல்வா துண்டு போல இருக்கா
தின்னு புட்டு புட்டு
எல்லாத்துக்கும் விலை இருக்கு
வீசு துட்டு துட்டு
திருப்பதிக்கு குடுக்கலாமா
பெரிய லட்டு லட்டு

ஆண் : கோழி ருசியா
கொழம்பு வெச்சு பாரு
பட்ட சரக்க சரக்க
ஏத்து ஏத்து நார

குழு : ஹான்
பெண் : சந்தோசமா வாழ
ரொம்ப வழி இருக்கு
குழு : ஹான்
பெண் : எல்லாத்தையும்
சொல்லி தரேன் நான் உனக்கு
குழு : ஹான்
பெண் : யார் என்ன சொன்ன போதும்
நமக்கு எதுக்கு
குழு : ஹான்
பெண் : உன் வாழ்க்கை
உனக்கே தான்டா

குழு : ஹான்
பெண் : இன்பம் துன்பம் ரெண்டும்
இங்க சேர்ந்து இருக்கு
குழு : ஹான்
பெண் : என்ன வேணும் கேளு தாரேன்
நான் உனக்கு
குழு : ஹான்
பெண் : ஏக பட்ட ஆசைகளும்
நமக்கு இருக்கு
குழு : ஹான்
பெண் : எல்லாத்தையும்
வாழ்ந்து பாருடா

பெண் : இளமை என்னும்
காலம் தானே
புதுமை தேடும் பொக்கிஷம்டா
இளமை போன திரும்பாதுடா
இருக்கும் போதே நீ வாழுடா

பெண் : உத்தமனா இங்க
அட யார் இருக்க கூறு
ரொம்ப உண்மையாக
வாழக்கூடாதே

பெண் : நீயும் நானும் வேறு
நாம சேர்ந்த தாண்டா ஜோரு
அதில் கடவுளுக்கும் பங்கிற்கு
காரணம் வேறு

பெண் : வா வா என்கூட
வாழ சொல்லித்தரேன்
கவலை இல்லாம வாழ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here