Singer : Mangli

Music by : Ragav prasad

Lyrics by : Viveka

Female : Va baava naa paalkoova
Raavula raavula rockstara
Naa maaruven …aamaan da
Dayila dayila diskoth
Naan poduven…. aamanda

Female : Va baava naa paalkoova

Female : Naa vaazhum jillavula
Eppodhum naan thaanda sellapulla oiyaala
Teen age summa illa
Aiyaiyoo śeivanga anbu tholla oiyaaala
Yae maeni briyani
Dinnerukku variyanee

Female : Va baava naa paalkoova
Va baava naa paalkoova

Female : Facebookil enna paatha
Feel aavinga
En bill paatha sattunnu thaan
Fuse povinga

Female : Kodaana kodi peru
Kootandhaan koodi ninnu kenjuranga
L and o issue varuma
Area police kooda anjuranga
Rasthaali en maeni
Usuppathaan variya nee

Female : Va baava naa paalkoova
Va baava naa paalkoova

Female : Dillikae kingaanaalum
Deal pannuven
Ada taste aana aal vandha
Thaan pesuven

Female : Yemaa nee pistha pora
En facekatta paathalae thulluvanga
Look onnu vitta podhum
Mael moochu keezh moochu thalluvanga
Top end model naan
Darjling saaral naan

Female : Va baava naa paalkoova
Va baava naa paalkoova

பாடகி : மங்கிலி

இசை அமைப்பாளர் : ராகவ் பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

பெண் : வா பாவா நா பால்கோவா
ராவுல ராவுல ராக்ஸ்டாரா
நா மாறுவேன் ஆமான்டா
டெய்லி டெய்லி டிஸ்கோத்து
நான் போடுவேன் ஆமான்டா

பெண் : வா பாவா நா பால்கோவா

பெண் : நா வாழும் ஜில்லாவுல எப்போதும்
நான்தான்டா செல்லப்புள்ள ஒய்யால
டீன்ஏஜ் சும்மா இல்ல
அய்யய்யோ செய்வாங்க
அன்புத் தொல்ல ஒய்யால
யே மேனி பிரியாணி
டின்னருக்கு வரியா நீ

பெண் : வா பாவா நா பால்கோவா
வா பாவா நா பால்கோவா

பெண் : பேஸ்புக்கில் என்ன பாத்த
ஃபீல் ஆவிங்க
என் பில் பாத்தா சட்டுன்னுதான்
ஃபீஸ் போவிங்க

பெண் : கோடான கோடி பேரு
கூட்டந்தான் கூடி நின்னு கெஞ்சுறாங்க
எல் லண்டு விஸ் வருமா
ஏரியா போலீஸ் கூட அஞ்சுறாங்க
ரஸ்தாலி என் மேனி
உசுப்பத்தான் வரியா நீ

பெண் : வா பாவா நா பால்கோவா
வா பாவா நா பால்கோவா

பெண் : டில்லிக்கே கிங்கானாலும்
டீல் பண்ணுவேன்
அட டேஸ்டான ஆள் வந்தா
தான் பேசுவேன்

பெண் : ஏமா நீ பிஸ்தா போற
என் பேஸ்கட்ட பாத்தாலே துள்ளுவாங்க
லுக் ஒண்ணு விட்டா போதும்
மேல் மூச்சு கீழ் மூச்சு தள்ளுவாங்க
டாப் எண்ட் பாடல் நான்
டார்ஜிலிங் சாரல் நான்

பெண் : வா பாவா நா பால்கோவா
வா பாவா நா பால்கோவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here