Singers : Brinda Sivakumar
Chorus : Kamalaja, roshni, ala b bala, Deepthi

Music by : Govind Vasantha

Female : Vaa chellam en vaazhka
Parisaa thandha poovae
Thaayaaga enna petha
Thaayae vaadi

Female : Nee kaettaa en usura
Paalaa thaaren poovae
Nee neendhathaan
Kaigal konden vaadi

Female : Kodi kangalum podhaadhu
Azhagaana un mogam paakka
Varam vaangi vaikkavae
Kai podhaadhae…ae….ae….

Female : Nooru vaanavil podhaadhu
Una pola oviyam theetta
Podhum pillai vaasam mattum
Podhum vaadi

Female & Chorus : Nadavandi sirippakkaatti
Nee dhaan enna nadakka vacha
Panikatti kannakkatti
Nee dhaan sogam marakka vacha

Female & Chorus : Sinungal pol edho senju
Nee dhaan enna karaiya vacha
Poga pora vazhiyil ellaam
Nee dhaan inbam pozhiya vacha

Female & Chorus : Kaalam varai nee dhaanae
Kaaval vara naan dhaanae
Vaa thoranamae…
Azhagae …Female : Kaaranamae….

பாடகர் : பிருந்தா சிவக்குமார்
குழு : கமலஜா, ரோஷ்னி, அழ பி பாலா, தீப்தி

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : வா செல்லம் என் வாழ்க்க
பரிசா தந்த பூவே
தாயாக என்ன பெத்த
தாயே வாடி

பெண் : நீ கேட்டா என் உசுர
பாலா தாரேன் பூவே
நீ நீந்ததான்
கைகள் கொண்டேன் வாடி

பெண் : கோடி கண்களும் போதாது
அழகான உன் மொகம் பாக்க
வரம் வாங்கி வைக்கவே
கை போதாதே…..ஏ……ஏ…..

பெண் : நூறு வானவில் போதாது
உன்ன போல ஓவியம் தீட்ட
போதும் பிள்ளை வாசம் மட்டும்
போதும் வாடி

பெண் மற்றும் குழு :
நடைவண்டி சிரிப்பக்காட்டி
நீதான் என்ன நடக்க வச்ச
பனிக்கட்டி கண்ணக்கட்டி
நீதான் சோகம் மறக்கவச்ச

பெண் மற்றும் குழு :
சிணுங்கள் போல் ஏதோ செஞ்சு
நீதான் என்ன கரைய வச்ச
போக போற வழியில் எல்லாம்
நீதான் இன்பம் பொழிய வச்ச

பெண் மற்றும் குழு :
காலம் வரை நீதானே
காவல் வர நான்தானே
வா தூரமே…….அழகே…..
பெண் : காரணமே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here