Singers : Suchith Suresan, Sooraj Santhosh,

Senthildass, Sam. P, Keerthan  and Megha

Music by : S. Thaman

Chorus : Dealu
Vaa dealu
Dealu
Ready dealu

Chorus : Vedi vedi
Idhu saravedi saravedi
Kodi kodi
Ini parakkattum jayakkodi
Podi podi
Ada edhirigal podi podi
Erimalai kumuralai
Panithuli adakkumaa

Chorus : Adi adi
Ivan adigalum idi idi
Pidi pidi
Ada udumbena ivan pidi
Mudi mudi
Ivan sirasinil manimudi
Narigalin thandhiram
Ivanidam palikkumaa

Chorus : Modhi paarudaa modhi paaru
Ohoo..oh ..hoo
Vettri velu daa vettri velu
Ohoo..oh ..hoo

Chorus : Modhi paaruda moonji udaiyum
Dhillirundhaa nillu daa
Power aana aaludaa
Evan ivan munna vandhu
Ninnu paarthaa deal-u da

Chorus : Deal-u thaanda
Dhillu thaanda
Deal-u thaanda
Dhillu thaanda

Chorus : Deal-u thaanda
Dhillu thaanda
Deal-u thaanda…aa…..

Chorus : Vedi vedi
Idhu saravedi saravedi
Kodi kodi
Ini parakkattum jayakkodi
Podi podi
Ada edhirigal podi podi
Erimalai kumuralai
Panithuli adakkumaa

Female : Yela yela yelaa
Yela yela yelaa
Ohoolaelaaa…..aaaa
Yela yela yelaa
Du du du du dealae dealae ..deal-uah…

Chorus : Thanni vaththi pona kadal
Boomiyila illada
Thati ketta vetkapatta
Aambalaiyae illada

Chorus : Jeba jeba
Jebangae
Jega jega
Jegaalae

Chorus : Neram kaalam paarthu
Nalla thittamitta podhumae
Neththiliyin bhudhikitta
Thimingalam thorkkumae

Chorus : Kozhai vazhkaiyae
Palakkamilla
Ohooo..hoo…oohh…
Kooru podura veera pulla

Chorus : Suththi vitta pambaram
Pola kaalu suththidum
Kaththi kambu aruvaalum
Kalangidum deal-u da

Female : Du du du du
Dealae dealae ..deal-uah…
Oh du du du du
Dealae dealae ..dealae dealae..dealae

Chorus : Ohooo…ohoooo
Ohoooo…oh..ooooo
Ohooo…ohoooo
Ohoooo…oh..ooooo

Chorus : Arjunaru amba pola
Thavaraama thaakkuven
Ettu dhisai thirumbida
Yedhedho pannuven

Chorus : Kaththi sanda puththi sanda
Rendulayum …vetri daa
Kombanukku komban kooda
Vambiluthaa gaalida..

Chorus : Konjam kooda
Illa bayamthaam
Ohoooo…oh..ooooo
Yedhayum saachidum
Yaana balamthaan

Chorus : Kaiyya kaala kattavum
Vaazha otta vettavum
Vittha ellaam kattravan
Eppayumae jeyuppendaa

Chorus : Deal-u thaanda
Dhillu thaanda
Deal-u thaanda
Dhillu thaanda

Chorus : Deal-u thaanda
Dhillu thaanda
Deal-u thaanda…aa…..

Chorus : Jeba jeba
Jebangae
Jega jega
Jegaalae..(Overlapping)

Chorus : Vedi vedi
Idhu saravedi saravedi
Kodi kodi
Ini parakkattum jayakkodi
Podi podi
Ada edhirigal podi podi
Erimalai kumuralai
Panithuli adakkumaa

Chorus : Deal-u thaanda
Dhillu thaanda
Deal-u thaanda
Dhillu thaanda

Chorus : Deal-u thaanda
Dhillu thaanda
Deal-u thaanda…aa…..

Chorus : Jeba jeba
Jebangae
Jega jega
Jegaalae..(Overlapping)

 

பாடகி : மேகா

பாடகர்கள் : சுஜித் சுரேசன், சூரஜ் சந்தோஷ், செந்தில்தாஸ், சாம்.பி, கீர்த்தன்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

குழு : டீலு வா
டீலு டீலு ரெடி
டீலு

குழு : வெடி வெடி இது
சரவெடி சரவெடி கொடி
கொடி இனி பறக்கட்டும்
ஜெய கொடி பொடி பொடி
அட எதிரிகள் பொடி பொடி
எரிமலை குமுறலை
பனித்துளி அடக்குமா

குழு : அடி அடி இவன்
அடிகளும் இடி இடி பிடி
பிடி அட உடும்பென
இவன் பிடி முடி முடி
இவன் சிரசினில் மணி
முடி நரிகளின் தந்திரம்
இவனிடம் பலிக்குமா

குழு : மோதி பாருடா
மோதி பாரு ஓஹோ
ஓ ஹோ வெற்றி வேலு
டா வெற்றி வேலு
ஓஹோ ஓ ஹோ

குழு : மோதி பாருடா
மூஞ்சி உடையும் தில்
இருந்தா நில்லு டா
பவர் ஆன ஆளு டா
எவன் இவன் முன்ன
வந்து நின்னு பார்த்தா
டீலு டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா தில்லு
தான்டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா ஆ

குழு : வெடி வெடி இது
சரவெடி சரவெடி கொடி
கொடி இனி பறக்கட்டும்
ஜெய கொடி பொடி பொடி
அட எதிரிகள் பொடி பொடி
எரிமலை குமுறலை
பனித்துளி அடக்குமா

பெண் : ………………………..

குழு : தண்ணி வத்தி
போன கடல் பூமியில
இல்லடா தட்டி கேட்டா
வெட்கப்பட்ட ஆம்பளையே
இல்லடா

குழு : ………………………….

குழு : நேரம் காலம்
பார்த்து நல்ல திட்டமிட்டா
போதுமே நெத்திலியின்
புத்திகிட்ட திமிங்கலம்
தோற்குமே

குழு : கோழை வாழ்க்கையே
பழக்கம் இல்ல ஓஹோ
ஹோ ஓஓ கூறு போடுற
வீர புள்ள

குழு : சுத்தி விட்ட பம்பரம்
போல காலு சுத்திடும் கத்தி
கம்பு அருவாளும்
கலங்கிடும் டீலு டா

பெண் : ………………..

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஓஓ

குழு : அர்ஜுனரு அம்ப
போல தவறாம தாக்குவேன்
எட்டு திசை திரும்பிட
ஏதேதோ பண்ணுவேன்

குழு : கத்தி சண்ட புத்தி
சண்ட ரெண்டுலயும்
வெற்றி டா கொம்பனுக்கு
கொம்பன் கூட
வம்பிழுத்தா காலி டா

குழு : கொஞ்சம் கூட
இல்ல பயம் தான்
ஓஹோ ஓ ஓஓ எதையும்
சாய்ச்சிடும் யானை
பலம் தான்

குழு : கைய கால
கட்டவும் வாலை
ஒட்டா வெட்டவும்
வித்த எல்லாம்
கட்றவன் எப்பயுமே
ஜெயுப்பேன் டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா தில்லு
தான்டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா ஆ

குழு : ……………………………

குழு : வெடி வெடி இது
சரவெடி சரவெடி கொடி
கொடி இனி பறக்கட்டும்
ஜெய கொடி பொடி பொடி
அட எதிரிகள் பொடி பொடி
எரிமலை குமுறலை
பனித்துளி அடக்குமா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா தில்லு
தான்டா

குழு : டீலு தான்டா
தில்லு தான்டா டீலு
தான்டா ஆ

குழு : ……………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here