Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy

Female : Ohooo..ohooo….ohooooo…..

Female : Vaa endrathu uruvam
Nee po endrathu nanam
Paar endrathu paruvam
Avar yaar endrathu idhayam

Female : Vaa endrathu uruvam
Nee po endrathu nanam
Paar endrathu paruvam
Avar yaar endrathu idhayam

Female : {Kan konndathu mayakkam
Iru kaal konndathu thayakkam} (2)
{Manam konndathu kalakkam
Ini varumo illaiyo urakkam} (2)
Vaaa……..

Female : Vaa endrathu uruvam
Nee po endrathu nanam
Paar endrathu paruvam
Avar yaar endrathu idhayam

Female : {Malai nilavinai ketten
En manadhil vanthadhu enna} (2)
{Asai endrathu nilavu
Amm adhudhan endrathu manadhu} (2)
Vaaa………..

Female : Vaa endrathu uruvam
Nee po endrathu nanam
Paar endrathu paruvam
Avar yaar endrathu idhayam

Female : Edho oru vagai ennam
Adhil eno oru vagai inbam
Oru naal oru murai kanden
Avar uyirai thodarnthae sendren
Vaaa…………

Female : Vaa endrathu uruvam
Nee po endrathu nanam
Paar endrathu paruvam
Avar yaar endrathu idhayam

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பெண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ

பெண் : வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்

பெண் : வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்

பெண் : { கண் கொண்டது
மயக்கம் இரு கால்
கொண்டது தயக்கம் } (2)
{ மனம் கொண்டது
கலக்கம் இனி வருமோ
இல்லையோ உறக்கம் } (2)
வா

பெண் : வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்

பெண் : { மாலை நிலவினை
கேட்டேன் என் மனதில்
வந்தது என்ன } (2)
{ ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது
மனது } (2) வா

பெண் : வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்

பெண் : ஏதோ ஒரு
வகை எண்ணம் அதில்
ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை
கண்டேன் அவர் உயிரை
தொடர்ந்தே சென்றேன்
வா

பெண் : வா என்றது
உருவம் நீ போ என்றது
நாணம் பார் என்றது
பருவம் அவர் யார்
என்றது இதயம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here