Singers : Amrith Vishwanath and Ajmal Khan

Music by : G. V. Prakash Kumar

Male : Vaa iravugalai kolvom
Vaa mathunathigal kolvom

Male : Vaa iravugal..vaa iravugal..
Vaa iravugal..vaa iravugal..
Vaa iravugal..vaa iravugal..
Vaa iravugal..vaa…
Vaa iravugal..vaa…

Male : Naatkaati – athai veesi yeri
Time zone-gal – athai trash-il idu
Kaal neeti – antha vaanam udhai
Typoo – oru koppai kudi

Male : Pogaadha puriyaatha
Paadhaiyellaam
Paadhangal sollaamal muneruthae
Thaagangal illadha oru dhegathai
Ulagangal ezhezhum pazhi sollumae

Male : Heyy eyy tara rara re
Wow huu tara rara re

Male : Hey check this out
……………………………………………….

Male : Hey einstien ezhuthiya energy-ai
Einstien ezhuthiya energy-ai
Puthithaai puthithaai thiruthuvom
Madhuvin alavai puguthuvom
Ulagam…. theliya

Male : Sivappu anukkal sivappu madhuvai
Irakki thelikka dhinam ketkumae
Vellai anukkal vellai madhuvil
Kulithu mudithal motcham kaanbomae

Male : Hae iravugalai velvom
Vaa mathunathigal kolvom

Male : Naatkaati – athai veesi yeri
Time zone-gal – athai trash-il idu
Kaal neeti – antha vaanam udhai
Typoo- oru koppai kudi

Male : Vayathai velukkum nilavugal
Kavithai palagum paravaigal
Ilamai nuraikkum vaanathil
Paravum niraiyum

Male : Pudhiya nagaram puguntha pothu
Idhaya kurunkootil nilanadukkangal
Pazhagi pazhagi nadukkam vilagi
Murattu kurangaaga aatam pottomae

Male : Hae iravugalai velvom
Vaa mathunathigal kolvom

Male : Naatkaati – athai veesi yeri
Time zone-gal – athai trash-il idu
Kaal neeti – antha vaanam udhai
Typoo – oru koppai kudi

Male : Pogaadha puriyaatha
Paadhaiyellaam
Paadhangal sollaamal muneruthae
Thaagangal illadha oru dhegathai
Ulagangal ezhezhum pazhi sollumae
Yeahh..yeah

Male : Heyy eyy tara rara re
Wow huu tara rara re

Male : Lets do this bangalore style
Style style style……
Vaaaa….aaa…..

பாடகர்கள் : அஜ்மல் கான் மற்றும்

அம்ரித் விஸ்வநாத்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : வா இரவுகளை கொல்வோம்
வா மதுநதிகள் கொள்வோம்

ஆண் : வா இரவுகள்… வா இரவுகள்…
வா இரவுகள்… வா இரவுகள்…
வா இரவுகள்… வா இரவுகள்…
வா இரவுகள்… வா…
வா இரவுகள்… வா

ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி
டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண் : போகாத புரியாத
பாதை எல்லாம்
பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே
தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை
உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே

ஆண் : ……………………………………..

ஆண் : ஏ ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை..
ஐன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை..
புதிதாய் புதிதாய் திருத்துவோம்
மதுவின் அளவை புகுத்துவோம்
உலகம் தெளிய

ஆண் : சிவப்பு அணுக்கள் சிவப்பு மதுவை
இரக்கி தெளிக்க தினம் கேட்குமே
வெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில்
குளித்து முடித்தால் மோட்சம் காண்போமே

ஆண் : ஹே… இரவுகளை வெல்வோம்
வா மதுநதிகள் கொள்வோம்

ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி
டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண் : வயதை வெளுக்கும் நிலவுகள்
கவிதை பழகும் பார்வைகள்
இளமை நுரைக்கும் வானத்தில்
பரவும் நிறையும்

ஆண் : புதிய நகரம் புகுந்த போது
இதய குருங் கூட்டில் நில நடுக்கங்கள்
பழகி பழகி நடுக்கம் விலகி
முரட்டு குரங்காக ஆட்டம் போட்டோமே

ஆண் : ஹே இரவுகளை வெல்வோம்
வா மதுநதிகள் கொள்வோம்

ஆண் : நாட்காட்டி அதை வீசிஎறி
டைம் சோன்கள் அதை ட்ராஷில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி

ஆண் : போகாத புரியாத
பாதை எல்லாம்
பாதங்கள் சொல்லாமல் முன்னேறுதே
தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை
உலகங்கள் ஏழேழும் பழி சொல்லுமே
யெஹ் யெஹ்

ஆண் : ………………………………

ஆண் : லெட்ஸ் டூ திஸ் பெங்களூர் ஸ்டைல்
ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல்………………..

ஆண் : வா….ஆஅ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here